வணக்கம் நல்வரவு
பாடல் : சிந்து நதி கரையோரம்
படம் : நல்லதொரு குடும்பம்
இசை : இளையராஜா
கவிஞர் : கண்ணதாசன்
பாடகி : பி. சுசீலா
பாடகர் : ரி.எம். சௌந்தரராஜன்
நாயகி : வாணிஶ்ரீ
நாயகன் : சிவாஜி கணேசன்
வெளிவந்த ஆண்டு : 1979
பதிவேற்றம் : 22 01 2019
தமிழில் தருவது
பதிவேற்றம்
️ இசை ️
சிந்து நதிக்கரை ஓரம்
அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
சிந்து நதிக்கரை ஓரம்
அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்
தமிழில் தருவது
பதிவேற்றம்
இணைந்து பாடும் உங்களுக்கு
. நன்றிகள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர் வரிசை
சொல்லி கொடுத்தேன் அதை அதை
அள்ளி கொடுத்தாய் அதை ,, அதை
காதல் கண்ணம்மாஆ,,ஆஆ,
சிந்து நதிக்கரை ஓரம்
அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
We are committed to give
minimum of 6 best possible
new and quality tracks every week.
Plz Follow us to stay up to date
with our new uploads
Search tamilgeetham
To find all our new and rare uploads
Thanks for joining
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வானவெளியில் நிதம் இதம்
சோலைவெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா..ஆ,,ஆஆ
சிந்து நதிக்கரை ஓரம்
அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்
நன்றி வணக்கம்