menu-iconlogo
huatong
huatong
Lirik
Rekaman
ஹ-ஹ-ஹ

கருப்பா

கருப்பா

கருப்பா

கருப்பா

கருப்பா

கருப்பா

கருப்பு உருவம் ஒன்னு

தலை தெறிக்க ஆடி வர

கோட்டை வாசல் விட்டு ஆவேசமாய் ஓடி வர

சங்கிலி பரம்பரையில் மூத்தவராம் எங்க கருப்பு

பேய் ஓட்டும் சூரரே எங்க வீர கருப்பரே

கருப்பு உருவம் ஒன்னு

தலை தெறிக்க ஆடி வர

கோட்டை வாசல் விட்டு ஆவேசமாய் ஓடி வர

சங்கிலி பரம்பரையில் மூத்தவராம் எங்க கருப்பு

பேய் ஓட்டும் சூரரே எங்க வீர கருப்பரே

கம்பீரமாய் வாரும் அய்யா கருமுனியே சாமியே

கருமலையாம் காட்டில் குடி இருக்கும் எங்கள் கருப்பசாமி

வெள்ளை குதிரையிலே பவனி வரும் ஐயனே

சப்தமுனி காவல்காரா எங்க கோட்டை கருப்பரே

கருப்பு உருவம் ஒன்னு

தலை தெறிக்க ஆடி வர

கோட்டை வாசல் விட்டு ஆவேசமாய் ஓடி வர

சங்கிலி பரம்பரையில் மூத்தவராம் எங்க கருப்பு

பேய் ஓட்டும் சூரரே எங்க வீர கருப்பரே

ஏ வட்ட கருப்பு மதுரை கருப்பு வீர கருப்பு

சூர கருப்பு கோட்ட கருப்பு சங்கிலி கருப்பு

பதினெட்டாம்படி கருப்பசாமி

வராரு வராரு அழகர் இங்க வராரு

வெட்டருவா கையில் ஏந்தி வேட்டை ஆட வராரு

ஒத்தை அடி பாதையிலே கறுப்பர் வேகமாக வராரு

சிங்கம் போல சீறிக்கிட்டு கறுப்பர் வேட்டை ஆட வராரு

கோவில் இருக்குதையா ஆத்தங்கரை ஓரமா

பூஜ நடக்குதைய்யா அய்யன் வரும் நேரமா

கோவில் இருக்கதையா ஆத்தங்கரை ஓரமா

பூஜ நடக்குதைய்யா அய்யன் வரும் நேரமா

வாயா கருப்பா என் வாட்டமுள்ள கருப்பா

வீர கருப்பா என் வீர தவ கருப்பா

அண்டம் சதிராட குண்டம் கேட்டுகிட்டு திமிறிக்கிட்டு

தாண்டி வரான் கோட்ட கருப்புசாமி

சாம பொழுதெல்லாம் சலங்கைய கட்டிகிட்டு சாட்டைய

வீசி வரான் சங்கிலி கருப்புசாமி

சாராயம் சுருட்டு வெச்சா சடைய விருச்சி வரான்

கருவாடைத் தின்னுபுட்டு ஏகுறி பாஞ்சி வாரான்

பூமி நடு நடுங்க வானம் எல்லாம் கிடு கிடுங்க

நம்ம கருப்பசாமி பஞ்சம் தீர்க்க வாரான்

கருப்பு உருவம் ஒன்னு

கருப்பு உருவம் ஒன்னு

கருப்பு கருப்பு எங்க கருப்புசாமி

கருப்பு உருவம் ஒன்னு

தலை தெறிக்க ஆடி வர

கோட்டை வாசல் விட்டு ஆவேசமாய் ஓடி வர

சங்கிலி பரம்பரையில் மூத்தவராம் எங்க கருப்பு

பேய் ஓட்டும் சூரரே எங்க வீர கருப்பரே

குத்தாட்டம் போட்டுக்கிட்டு ஆடி வாயா கருப்பா

எங்களை காக்க வந்த குல தெய்வம் கருப்பா

மதுரை கருப்பா வேட்டைக்காரன் கருப்பா

தக்க திம்மி தாளம் போட்டு ஆடி வாயா கருப்பா

மான மதுரைக்காரா பேய் ஓட்டும் வேட்டைக்காரா

வேண்டி வரும் மக்களுக்கு ஓடி வாய்யா காவல்காரா

வீராதி வீரனே சூராதி சூரரே காட்சி தருவாய் சங்கிலி கருப்பரே

சூல முகம் கட்டிக்கிட்டு சூரியனை மிஞ்சிக்கிட்டு

வேட்டை கருப்பன் வரான் வேட்டையாட தான்

கோர பல்ல காட்டிக்கிட்டு ஈடு இல்லா வேகத்தோட

மாய கருப்பன் வாரான் அருளைக் குடுக்க தான்

சதிராடி அருளாடி கோபம்கொண்டு வேகம்கொண்டு

சாட்டை வீசி வாரான் சங்கிலி கருப்பன் தான்

வேண்டிக்கிட்டு துள்ளிக்கிட்டு முந்திகிட்டு திமிறிக்கிட்டு

பாஞ்சி பாஞ்சி பாஞ்சி வரான் சபரி கருப்பன் தான்

அண்டம் சதிராட குண்டம் கேட்டுகிட்டு திமிறிக்கிட்டு

தாண்டி வரான் கோட்ட கருப்புசாமி

சாம பொழுது எல்லாம் சலங்கைய கட்டிகிட்டு சாட்டைய

வீசி வரான் சங்கிலி கருப்புசாமி

பள்ளி பரபரக்க ஏவல் எல்லாம் கொப்பறிக்க

கோட்ட கருப்பன் வரான் வேட்டையாடி போக வரான்

கால் சலங்கை சலசலங்க கட்டு மரம் தலை அசைக்க

சமய கருப்பன் வரான் அபயம் கொடுக்க வரான்

கருப்பு உருவம் ஒன்னு

தலை தெறிக்க ஆடி வர

கோட்டை வாசல் விட்டு ஆவேசமாய் ஓடி வர

சங்கிலி பரம்பரையில் மூத்தவராம் எங்க கருப்பு

பேய் ஓட்டும் சூரரே எங்க வீர கருப்பரே

Selengkapnya dari Raja Raja Cholan/Rabbit.Mac/Psychomantra

Lihat semualogo
Karuppu Uruvam (Remix) oleh Raja Raja Cholan/Rabbit.Mac/Psychomantra - Lirik & Cover