பாடகி : எ.ஆர். ரெய்ஹானா
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், பென்னி டயல்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் & பெண் : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா
ஆண் : காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா
ஓ... தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா
ஆண் : நம்ம களத்து மேடு
@
ஆண் : கம்மா கரை கரிசக் காடு
@
ஆண் : செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு
@
ஆண் : ஏ ஏ சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடிபடு
படு படுவென போர்த்திய புல்வெளி
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி
கட கட கடவென கடக்கிற காவிரி
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறு முறு முறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது
மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
@
ஆண் : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா (ஆண்:திருத்தணிக்கா)
ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா
பாடகி : எ.ஆர். ரெய்ஹானா
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், பென்னி டயல்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ஏலே ஏலே கிராமத்து குடிசையிலே
கொஞ்ச காலம் தங்கி பாருலே
@
கூரையின் ஓட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணி பாருலே
@
ஆண் : கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக் கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்
பெண் : ஆல மரத்துக்கு ஜடைகள் பிண்ணித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஆண் : ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே
ஆண் & பெண் : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா
ஆண் : காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா (பெண்:பல்லே லக்கா பல்லே லக்கா)
ஓ... தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா
பாடகி : எ.ஆர். ரெய்ஹானா
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், பென்னி டயல்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ஏலே ஏலே அஞ்சறை பெட்டியிலே
ஆத்தோவோட ருசியிருக்கும்
@
ஆண் : அம்மியில் அரைச்சு ஆக்கிவச்ச
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்
@
ஆண் : ஏலே ஆடு மாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்
பெண் : பாம்பட கிழவியின்
பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடிப்போகும்
ஆண் : பங்காளி பக்கத்து வீட்டுக்கும்
சோ்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும் (ஏ .....)
ஆண் & பெண் : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா
ஆண் : காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா(பெண் : மறந்து போகுமா
ஆண் : ஓ தாவணிப் பெண்களும்
தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
பெண் : நம்ம களத்து மேடு
@
ஆண் : கம்மா கரை கரிசக் காடு
@
பெண் : செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு
@
ஆண் : ஏ ஏ சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடிபடு
படு படுவென போர்த்திய புல்வெளி
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி
கட கட கடவென கடக்கிற காவிரி
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறு முறு முறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது
மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
ஆண் : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா
ஆண் : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லே லக்கா பல்லே லக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா
ஆண் : கூல்