Welcome to Rehoboth
Lyrics, Direction, Sung :Jonal Jeba
இந்நாள் வரை
உன்னை நடத்தின தேவன்
இனிமேலும்
உன்னை நடத்திடுவார்
சூழ்நிலைகள்
வாய்க்காவிட்டாலும்
உனக்காக
அவர் செயல்படுவார்
இந்நாள் வரை
உன்னை நடத்தின தேவன்
இனிமேலும்
உன்னை நடத்திடுவார்
சூழ்நிலைகள்
வாய்க்காவிட்டாலும்
உனக்காக
அவர் செயல்படுவார்
சோர்வில் துதிப்போம்
வெற்றியில் துதிப்போம்
தாழ்வில் துதிப்போம்
துதியால் ஜெயித்திடுவோம்
சோர்வில் துதிப்போம்
வெற்றியில் துதிப்போம்
தாழ்வில் துதிப்போம்
துதியால் ஜெயித்திடுவோம்
உழைத்திடு செயல்படு
தேவ சித்தத்தால்
ஜெபித்திடு வென்றிடு
ஜெயம் தரும் தேவனால்
உழைத்திடு செயல்படு
தேவ சித்தத்தால்
ஜெபித்திடு வென்றிடு
ஜெயம் தரும் தேவனால்
Song Composed and Music Produced by: Anish Samuel.
1.பெலன் இல்லை
என்று சோர்ந்து நின்றாலும்
எபினேசர்
உன் உடன் இருப்பார்
எரிகோவும்
தடையாய் நின்றாலும்
துதியினால்
அதை தகர்த்திடுவோம்
பெலன் இல்லை
என்று சோர்ந்து நின்றாலும்
எபினேசர்
உன் உடன் இருப்பார்
எரிகோவும்
தடையாய் நின்றாலும்
துதியினால்
அதை தகர்த்திடுவோம்
சோர்வில் துதிப்போம்
வெற்றியில் துதிப்போம்
தாழ்வில் துதிப்போம்
துதியால் ஜெயித்திடுவோம்
சோர்வில் துதிப்போம்
வெற்றியில் துதிப்போம்
தாழ்வில் துதிப்போம்
துதியால் ஜெயித்திடுவோம்
உழைத்திடு செயல்படு
தேவ சித்தத்தால்
ஜெபித்திடு வென்றிடு
ஜெயம் தரும் தேவனால்
உழைத்திடு செயல்படு
தேவ சித்தத்தால்
ஜெபித்திடு வென்றிடு
ஜெயம் தரும் தேவனால்
Featuring : Jonal Jeba, Jenefa, Rachel, Sumitha, Laasya Priscilla, Pearly
Mr.Shoban Raj & Mrs.Vijaya Rani
2.காயங்கள்
உன்னில் ஆறாவிட்டாலும்
தகப்பனாய்
உன்னை தேற்றிடுவார்
கஷ்டங்கள்
நம்மை நெருக்கிடும்போது
ஜெபத்தினால்
அதை மேற்கொள்ளுவோம்
காயங்கள்
உன்னில் ஆறாவிட்டாலும்
தகப்பனாய்
உன்னை தேற்றிடுவார்
கஷ்டங்கள்
நம்மை நெருக்கிடும்போது
ஜெபத்தினால்
அதை மேற்கொள்ளுவோம்
சோர்வில் துதிப்போம்
வெற்றியில் துதிப்போம்
தாழ்வில் துதிப்போம்
துதியால் ஜெயித்திடுவோம்
சோர்வில் துதிப்போம்
வெற்றியில் துதிப்போம்
தாழ்வில் துதிப்போம்
துதியால் ஜெயித்திடுவோம்
SONG UPLODED BY : GOSMA OSTAN
உழைத்திடு செயல்படு
தேவ சித்தத்தால்
ஜெபித்திடு வென்றிடு
ஜெயம் தரும் தேவனால்
உழைத்திடு செயல்படு
தேவ சித்தத்தால்
ஜெபித்திடு வென்றிடு
ஜெயம் தரும் தேவனால்
GOD BLESS YOU
THANK YOU