menu-iconlogo
huatong
huatong
avatar

Koondu kulla Enna Vachu (Short Ver.)

S. P. Balasubrahmanyam/S Janakihuatong
kenpoist1huatong
Lirik
Rekaman
தென்னன்கிளையும்

தென்றல் காத்தும் குயிலும்

அடி மானே உன்னை தினம் பாடும்

காஞ்சி மடிப்பும் கரை

வேட்டி துணியும் இந்த மாமன்

கதையை தினம் பேசும்

பொள்ளாச்சி சந்தையில

கொண்டாந்த சேலையில

சாயம் இன்னும் விட்டு போகல

பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில

நேர்ந்து முடிச்ச கடன் தீரல

மானே மானே உன்னத்தானே

எண்ணி நானும் நாளும் தவிச்சேனே

கூண்டுக்குள்ள உன்ன வெச்சு

கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே

கூண்டுக்குள்ள என்ன வெச்சு

கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

என் மாமா மாமா உன்னத்தானே

எண்ணி நானும் நாளும் தவிச்சேனே

அடி மானே மானே உன்னத்தானே

எண்ணி நானும் நாளும் தவிச்சேனே

கூண்டுக்குள்ள என்ன வெச்சு

கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

Selengkapnya dari S. P. Balasubrahmanyam/S Janaki

Lihat semualogo