
Ore Jeevan (Short Ver.)
அன்று நதிமீது
ஒரு கண்ணன்
நடமாடினான்
இன்று நடமாட
நீ வேண்டும்
கண்ணே
அன்று நதிமீது
ஒரு கண்ணன்
நடமாடினான்
இன்று நடமாட
நீ வேண்டும்
கண்ணே
அன்று கடல் மீது
ஒரு கண்ணன்
துயில் மேவினான்
இன்று துயில் மேவ
நீ வேண்டும்
கண்ணே
என் மன்னனே...
ஒரே கண்ணன்
ஒன்றே ராதை
வாராய் கண்ணா...
ஒரே ஜீவன்
ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே