menu-iconlogo
logo

Jingi Chika (Short Ver.)

logo
Lirik
பூதலூரு ஏழு மயிலு

பூண்டிக்கோயிலு நாலு மயிலு

காதலோட உன்ன நானும் கட்டி புடிக்கவா

இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு

பட்டை அடிக்கவா

கும்பகோணம் ஆறு மயிலு

குளித்தலையோ நாலு மயிலு

ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல

உங்க அப்பன் அம்மா பார்த்து வச்ச

பொண்ணும் மதிக்கல

ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிபோட்டு

ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு

எங்கே நீயும் கௌம்பிப்போற

சொல்லு வேகமா

நானும் தொணைக்கி வர்றேன்

பேசிக்கிட்டே கண்ணே போவோமா

ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு

ஜிலு ஜிலுக்குற ரவிக்க போட்டு

எங்க வேணா பொண்ணு போவேன்

சும்மா விலகுங்க

நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம்

எட்டி நகருங்க

நாடு ரொம்ப கெட்டுப்போச்சி

நல்லதெல்லாம் செத்துப்போச்சி

கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா

நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி

குட்டி கோகிலா ஹேய்