menu-iconlogo
huatong
huatong
spbs-janaki-konda-seval-koovum-neram-cover-image

Konda Seval Koovum Neram

Spb/S. Janakihuatong
startac23huatong
Lirik
Rekaman
பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம்

ஆண் : குக்கு குக்கூ குக்கு குக்கு குக்கூ

பெண் : கெட்டி மேளம் தாளம் கேட்கும்

ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்

பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம்

ஆண் : குக்கு குக்கூ குக்கு குக்கு குக்கூ

பெண் : கெட்டி மேளம் தாளம் கேட்கும்

ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்

பெண் : கழுத்துல ஏறனும் தாலி

ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி

பெண் : அத நெனக்கையில் நாக்குல தேனூறுதே

ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம்

பெண் : குக்கு குக்கூகுக்கு குக்கு குக்கூ

ஆண் : கெட்டி மேளம் தாளம் கேட்கும்

பெண் :டும்டும்டும்டும் டும்டும்டும்டும்

ஆண் : கழுத்துல ஏறனும் தாலி

பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி

ஆண் : அத நெனக்கையில் நாக்குல தேனூறுதே

ஆண்: அன்னாடம் வௌக்கு வச்சா

அதை நெனச்சே எளச்சேனே

பெண் : கண்ணாலம் முடியட்டுமே

அதுக்குனு தான் இருக்கேனே

ஆண்: அன்னாடம் வௌக்கு வச்சா

அதை நெனச்சே எளச்சேனே

பெண் : கண்ணாலம் முடியட்டுமே

அதுக்குனு தான் இருக்கேனே

ஆண் : நாள் கெழமை ஒன்னு பார்க்கணுமா

பெண் : ஆக்கி வைச்சா தின்னு தீக்கணுமா

ஆண் : பூனை பால் இருக்கும் பாத்திரத்தை

பாத்ததுனா விடுமா

பெண் : நெனப்பு தான் உன்னை கெடுக்குது

ஆண் : வயசு தான் சொல்லி கொடுக்குது

பெண் : கொண்டை சேவல் கூவும் நேரம்

ஆண் : குக்கு குக்கூ குக்கு குக்கு குக்கூ

பெண் : கெட்டி மேளம் தாளம் கேட்கும்

ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும்

பெண் : கழுத்துல ஏறனும் தாலி

ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி

பெண் : அத நெனக்கையில் நாக்குல தேனூறுதே

பெண் : கட்டி தான் கசக்கிடத் தான்

புது மலர் தான் உதிராதா

ஆண் : ஒட்டித் தான் ஒரசிடத் தான்

ஒரு விதமா இருக்காதா

பெண் : கட்டி தான் கசக்கிடத் தான்

புது மலர் தான் உதிராதா

ஆண் : ஒட்டித் தான் ஒரசிடத் தான்

ஒரு விதமா இருக்காதா

பெண் : ஓரங்கட்டி என்னை உசுப்புறியே

ஆண் : ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே

பெண் : என்னை மாலையிட்டா மாமனுக்கு

வேலை வெட்டி இதுவா

ஆண் : அதுக்கு தான் இந்த அவசரம்

பெண் : எதையுமே இப்ப அடக்கனும்

ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம்

பெண் : குக்கு குக்கூகுக்கு குக்கு குக்கூ

ஆண் : கெட்டி மேளம் தாளம் கேட்கும்

பெண் : டும்டும்டும்டும்டும் டும்டும்டும்

ஆண் : கழுத்துல ஏறனும் தாலி

பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி

ஆண் : அத நெனக்கையில் நாக்குல தேனூறுதே

Selengkapnya dari Spb/S. Janaki

Lihat semualogo