This upload Promoted by CeylonRadio
Supported by Naadhavinodhangal
Music :S.A.Rajkumar
Lyrics: R.Ravishankar
This is a Solo song sung by SPB and
also by K.S.Chitra this track can be
Made it as two parts to accomodate two
singers
Paarththu paarthu பார்த்துப் பார்த்துக்
kangal கண்கள்
pooththiruppaen பூத்திருப்பேன்
Nee varuvaai yena நீ வருவாயென
Pooththu pooththu பூத்துப் பூத்துப்
punnagai புன்னகை
saerththuvaippaen சேர்த்து வைப்பேன்
Nee varuvaai yena நீ வருவாயென
Thendralaaga nee தென்றலாக நீ
varuvaayaa வருவாயா
Jannalaagiraen ஜன்னலாகிறேன்
Theerthamaaga nee தீர்த்தமாக நீ
varuvaayaa வருவாயா
Maegamaagiraen மேகமாகிறேன்
Vannamaaga வண்ணமாக
nee varuvaayaa நீ வருவாயா
Pookkalaagiraen பூக்களாகிறேன்
Vaarththayaaga வார்த்தையாக
nee varuvaaya நீ வருவாயா
Kavidhai aagiraen கவிதை ஆகிறேன்
Fe Cho : Nee varuvaai yena
Nee varuvaai yena
S2 : Paarththu பார்த்துப்
paarthu பார்த்துக்
kangal கண்கள்
pooththiruppaen பூத்திருப்பேன்
Nee varuvaai yena நீ வருவாயென
Pooththu pooththu பூத்துப் பூத்துப்
punnagai புன்னகை
saerththuvaippaen சேர்த்து வைப்பேன்
Nee varuvaai yena நீ வருவாயென
சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலையின்றி வாழ்பவர்கள்
இல்லை ...
கவலைகளை மாறக்க கற்று
கொண்டவர்கள் .!.
Pls do not forget to put a after
you save this song
S1: Karaigalil கரைகளில்
odhungiya ஒதுங்கிய
kilinjalgal கிளிஞ்சல்கள்
Unakkena உனக்கென
thinam thinam தினம்தினம்
saegariththaen சேகரித்தேன்
Kumudhamum குமுதமும்
vigatanum விகடனும்
nee padippaayena நீ படிப்பாயென
Vaasaganaagi vittaen வாசகனாகிவிட்டேன்
S2:Kavidhai nooloadu கவிதை நூலோடு
koalap puththagam கோலப் புத்தகம்
Unakkaai உனக்காய்
saemikkiraen சேமிக்கிறேன்
Kanavil unnoadu கனவில் உன்னோடு
yenna paesalaam என்ன பேசலாம்
Thinamum தினமும்
yoasikkiraen யோசிக்கிறேன்
Oru kaagam kaavena ஒரு காகம் காவெனக்
karaindhaalum கரைந்தாலும்
Yen vaasal என் வாசல்
paarkiraen பார்க்கிறேன்
Fe Cho : Nee varuvaai yena
Nee varuvaai yena
S1 : Paarththu பார்த்துப்
paarthu பார்த்துக்
kangal கண்கள்
pooththiruppaen பூத்திருப்பேன்
Nee varuvaai yena நீ வருவாயென
Pooththu pooththu பூத்துப் பூத்துப்
punnagai புன்னகை
saerththuvaippaen சேர்த்து வைப்பேன்
Nee varuvaai yena நீ வருவாயென
"கண்கள் உறங்கலாம் ,
கனவுகள் உறங்க கூடாது "
"தசைகள் தளரலாம்
தன்னம்பிக்கை தளர கூடாது "
Pls do not forget to put a after
you save this song
S2 :Yenakkulla எனக்குள்ள
vaedhanai வேதனை
nilavukkuth நிலவுக்குத்
therindhidum தெரிந்திடும்
Nilavukkum நிலவுக்கும்
jodiyillai ஜோடியில்லை
Yezhuthiya எழுதிய
kavidhaigal கவிதைகள்
unai vandhu உனை வந்து
saerndhida சேர்ந்திட
Kavidhaikkum கவிதைக்கும்
kaalgal illai கால்களில்லை
S1: Ulagil உலகில் பெண்வர்க்கம்
penvarkkam பெண்வர்க்கம்
nooru koadiyaam நூறு கோடியாம்
Adhilae nee yaaradi அதிலே நீ யாரடி
Saruhaai vandhae Saruhaai வந்தாய்
naan நான்
kaathirukkiraen காத்திருக்கிறேன்
Yengae un kaaladi எங்கே உன் காலடி
Mani sari paarththu மணி சரிபார்த்து
thinam தினம்
vazhi paarththu வழிபார்த்து
Iru vizhigal இரு விழிகள்
thaeygiraen தேய்கிறேன்
S2 : Paarththu பார்த்துப்
paarthu பார்த்துக்
kangal கண்கள்
pooththiruppaen பூத்திருப்பேன்
Nee varuvaai yena நீ வருவாயென
Pooththu pooththu பூத்துப் பூத்துப்
punnagai புன்னகை
saerththuvaippaen சேர்த்து வைப்பேன்
Nee varuvaai yena நீ வருவாயென
Thendralaaga nee தென்றலாக நீ
varuvaayaa வருவாயா
Jannalaagiraen ஜன்னலாகிறேன்
Theerthamaaga nee தீர்த்தமாக நீ
varuvaayaa வருவாயா
Maegamaagiraen மேகமாகிறேன்
Vannamaaga வண்ணமாக
nee varuvaayaa நீ வருவாயா
Pookkalaagiraen பூக்களாகிறேன்
Vaarththayaaga வார்த்தையாக
nee varuvaaya நீ வருவாயா
Kavidhai aagiraen கவிதை ஆகிறேன்
Fe Cho : Nee varuvaai yena
Nee varuvaai yena
Thanks for using this track
This is a Upload