menu-iconlogo
huatong
huatong
avatar

Nandri Sollave Unakku

Swarnalatha/S. P. Balasubrahmanyamhuatong
carpedm1huatong
Lirik
Rekaman
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

படம்:உடன் பிறப்பு

பாடல்:நன்றி சொல்லவே உனக்கு

இசை:ராகதேவன் இளையராஜா

பாடலாசிரியர்:கவிஞர் வாலி

ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

பெண்குரல்:சுவர்ணலதா

பெண்:நன்றி சொல்லவே உனக்கு...

என் மன்னவா வார்த்தையில்லையே...

தெய்வமென்பதே எனக்கு...

நீயல்லவா வேறு இல்லையே...

ஆண்:நாற்புறமும் அலைகள் அடிக்க...

நீயொரு தீவென தனித்திருக்க..

பெண்:பூமிக்கொரு பாரம் என்று...

எண்ணி இருந்தேன்...

பூ முடிக்க யாருமின்றி...

கன்னி இருந்தேன்...

ஆண்:சொந்தமின்றி பந்தமின்றி..

நானுமிருந்தேன்...

பொட்டு ஒன்று தொட்டு வைத்து...

பூவை அடைந்தேன்...

பெண்:நன்றி சொல்லவே உனக்கு...

என் மன்னவா வார்த்தையில்லையே...

தெய்வமென்பதே எனக்கு...

நீயல்லவா வேறு இல்லையே...

இந்த பாடல் முதல் முறை

பதிவேற்றம் ஸ்மூலில்

SHQ தரத்தில் பதிவேற்றம்

செய்து உள்ளேன் பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆண்:ராசி இல்லை...

இவள் என...

பலர் தூற்றிய போது...

ராப்பகலாய்...

எழும் துயர்...

உன்னை வாட்டிய போது...

பெண்:சுடு மொழி நாளும் கேட்டு...

இரு சிறு விழி நீரில் ஆட...

ஓர் நதி வழி ஒடும் ஓடம்...

என விதி வழி நானும் ஓட...

ஆண்:போதும் போதும்...

வாழ்கை என்று....

ஏழை மாது எண்ணும் போது...

நானும் அணைத்திட...

பெண்:பூமிக்கொரு பாரம் என்று...

எண்ணி இருந்தேன்...

பூ முடிக்க யாருமின்றி...

கன்னி இருந்தேன்...

ஆண்:சொந்தமின்றி பந்தமின்றி...

நானுமிருந்தேன்...

பொட்டு ஒன்று தொட்டு வைத்து...

பூவை அடைந்தேன்...

பெண்:நன்றி சொல்லவே உனக்கு...

என் மன்னவா வார்த்தையில்லையே...

தெய்வமென்பதே எனக்கு...

நீயல்லவா வேறு இல்லையே...

பெண் குழு:சும்..சும்..சும்..சும்..சும்..

சும்..சும்..சும்..சும்..சும்...

சும்..சும்..சும்..சும்..சும்...

சும்..சும்..சும்..சும்..சும்...

தயவுசெய்து மீள்பதிவேற்றம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆண்:வாழும் வரை...

நிழல் என...

உடன் நான் வருவேனே...

ஏழ் பிறப்பும்...

உயிர் துணை...

உனை நான் பிரியேனே...

பெண்:திசையறியாது நானே...

இங்கு தினசரி வாடினேனே...

இந்த பறவையின் வேடந்தாங்கல்...

உந்தன் மனமென்னும் வீடு தானே...

ஆண்:நீண்ட காலம்...

நேர்ந்த சோகம்...

நீங்கி போக நானும் தீண்ட...

யோகம் விளைந்திட...

பெண்:பூமிக்கொரு பாரம் என்று...

எண்ணி இருந்தேன்...

பூ முடிக்க யாருமின்றி...

கன்னி இருந்தேன்...

ஆண்:சொந்தமின்றி பந்தமின்றி...

நானுமிருந்தேன்...

பொட்டு ஒன்று தொட்டு வைத்து...

பூவை அடைந்தேன்...

பெண்:நன்றி சொல்லவே உனக்கு...

என் மன்னவா வார்த்தையில்லையே...

தெய்வமென்பதே எனக்கு...

நீயல்லவா வேறு இல்லையே...

ஆண்:நாற்புறமும் அலைகள் அடிக்க...

நீயொரு தீவென தனித்திருக்க...

பெண்:பூமிக்கொரு பாரமென்று...

எண்ணி இருந்தேன்...

பூ முடிக்க யாருமின்றி...

கன்னி இருந்தேன்...

ஆண்:சொந்தமின்றி பந்தமின்றி...

நானும் இருந்தேன்...

பொட்டு ஒன்று தொட்டு வைத்து...

பூவை அடைந்தேன்...

பெண்:நன்றி சொல்லவே உனக்கு...

என் மன்னவா வார்த்தையில்லையே...

தெய்வமென்பதே எனக்கு..

நீயல்லவா வேறு இல்லையே...

Selengkapnya dari Swarnalatha/S. P. Balasubrahmanyam

Lihat semualogo