பாதிக் கண்கள் மூடும்
மீதிக் கண்கள் தேடும்
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அல்லோ
பார்வை தப்பும் நேரம்
மானம் கப்பல் ஏறும்
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ
முதல் முதல் எழுதும் ஹோய்
தேர்வின் பயம் தான்
உயிரினில் நுழையும் ஹோய்
நேரம் இதுதான்
ஹேய் கொஞ்சம் சும்மாயிரு
பக்கம் வந்தால் வம்பா இது
இமை ஒட்டி கிள்ளும்
இதழ் திட்டி தள்ளும்
விரல் கட்டி கொள்ளும்
ஒரே நிழல் மிஞ்சும்
கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா மையா…
Thank you