menu-iconlogo
logo

Ninaitha Varam Kettu

logo
Lirik
நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும்

ஒரு பாட்டு இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று கோல

மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே வரம்

தாராதோ பூமரம் இனி தீராதோ காதல் தாகம்

நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும்

ஒரு பாட்டு இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று கோல

மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே வரம்

தாராதோ பூமரம் இனி தீராதோ காதல் தாகம்

நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும்

ஒரு பாட்டு

ஆண் :இனிக்கும் ஸ்வரம் கேட்டு

அதை எடுத்துச் செல்லும் காற்று

சரணம் ௧

நூறு நூறு ஆண்கள் இங்கு பார்க்கிறேன்

இங்கு வேறு யாரு அவனுக்கீடு கேட்கிறேன்

வானில் நூறு கோடி உண்டு தாரகை

ஒழி வீசும் நிலவு போல எந்தன் காரிகை

ஆகாயம் காணாத தேவன்

ஆனாலும் என் பெண்ணை நெருங்க முடியுமா

நினைத்த வரம் கேட்டு மனம்

படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை

எடுத்துச் செல்லும் காற்று

கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே

வரம் தாராதோ பூமரம்

இனி தீராதோ காதல் தாகம்

நினைத்த வரம் கேட்டு மனம்

படிக்கும் ஒரு பாட்டு

சரணம் ௨

பெண்மை என்ற சொல்லுக்கேற்ற மோகனம்

அவள் பிரம்மன் இந்த உலகுக்கு ஈன்ற சீதனம்

சீதனங்கள் கொடுத்து வாங்க முடியுமா

அட தென்றல் மோதி இமையம் என்ன சரியுமா

வீணாக வாய் வார்த்தை ஏனோ

வேராரும் என் அன்பை நெருங்க முடியுமா

நினைத்த வரம் கேட்டு மனம்

படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை

எடுத்துச் செல்லும் காற்று

கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே

வரம் தாராதோ பூமரம்

இனி தீராதோ காதல் தாகம்

நினைத்த வரம் கேட்டு மனம்

படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை

எடுத்துச் செல்லும் காற்று

Ninaitha Varam Kettu oleh Unnikrishnan/Sunitha - Lirik & Cover