menu-iconlogo
huatong
huatong
vanispbalasubramaniyam-devi-sridevi-cover-image

Devi Sridevi

Vani/S.P.Balasubramaniyamhuatong
nickieaudettehuatong
Lirik
Rekaman
இசை: கங்கை அமரன்

ஆ: ஆஆஆஆஆஆ

ததரினனனா ஆஆஆஆஆ

தேவி

ஸ்ரீதேவி

தேவி ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு

வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி

கிடைத்திட வரம் கொடம்மா

தேவி ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு

வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி

கிடைத்திட வரம் கொடம்மா

கையில் மணியை தினமும்

பிடித்தே ஆட்டும் பக்தனம்மா

சூடம் ஏற்றி மேலும் கீழும்

காட்டும் பித்தனம்மா

தேவி ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு

வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி

கிடைத்திட வரம் கொடம்மா

ட்ராக் பாடல் வரிகள்

பெ: மாலை மரியாதை மணியோசை எதுக்கு

தேவி அவதாரம் நான்தானா உனக்கு

போலிப் பூசாரியே

ஆ: பட்ட போடாத பூசாரி நான்

பண்ணக் கூடாதோ பூஜைகள் தான்

அம்மன் உன் மேனி ஆனிப் பொன்மேனி

அன்பன் தொடவேண்டுமே ஹா

பெ: எடத்த கொடுத்தா மடத்த

புடிப்பே எனக்கா தெரியாது?

ஆ: ஹே ஹே ஹே ஹே

பெ: வரத்தக் கொடுத்தான் சிவனே

தவிச்சான் எனக்கா புரியாது

ஆ: ஆஆஆஆஆஆ

தேவி ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு

வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி

கிடைத்திட வரம் கொடம்மா

ட்ராக் பாடல் வரிகள்

பெ: பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தியே

அண்ட முடியாது ஆங்கார சக்தியே

ஆசை ஆகாதய்யா

ஆ: கண்ணில் நடமாடும் சிவகாமியே ஹே

அன்பின் உருவான அபிராமியே

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

எனக்கு நீதானம்மா ஆஹா

பெ: செக்கு மாடு சுத்தி

வரலாம் ஊர் போய் சேராது

ஆ: ததரினதரனனா

பெ: இந்த மோகம் ஒருதலை

ராகம் மயக்கம் தீராது

ஆ: ஏஏஏஏஏஏ

தேவி ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு

வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி

கிடைத்திட வரம் கொடம்மா

இனிய இப்பாடலை (HQ) வடிவில்

Selengkapnya dari Vani/S.P.Balasubramaniyam

Lihat semualogo