பெண் குழு : மல்லிகா பாணத்தே அம்புகளோ
கண்முன தும்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
புஞ்சிரி தும்பிகளோ
பெண் குழு : முல்லா மலரா மணி செண்டுகளோ
நின் மொழி சுண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ
பூண்கிலா துண்டுகளோ
பெண் : ஹான்
ஆறுக்கு ஒருவாட்டி ஏழுக்கு ஒரு வாட்டி
பத்து மணிக்கு பக்கம் ஒரு வாட்டி
படுத்த ஒரு வாட்டி
முழிச்சா ஒரு வாட்டி
கனவுல உன்ன நினச்ச ஒரு வாட்டி
பெண் : கைய தொடும்போது
ஒரு வாட்டி ஒரு வாட்டி
கால் உரசும் போது
ஒரு வாட்டி ஒரு வாட்டி
கட்ட முடி மீசை பட்டா ஒரு வாட்டி
பெண் : {வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ் }
{வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ் }
ஆண் : ஓஹ் ச்சி னா – ஒருவாட்டி
போ னா – ஒருவாட்டி
கண்ணால ஸீக்ரெட்டா வா நா ஒருவாட்டி
பூவதான் ஒருவாட்டி
கொட்டித்தான் ஒருவாட்டி
தங்க வைர நக போட்டுக்கா ஒரு வாட்டி
ஆண் : சோம்பல் முறிச்சா ஒருவாட்டி ஒருவாட்டி
சுங்குடி கட்டுனா ஒருவாட்டி ஒருவாட்டி
தண்ணி குடம் தூக்கி
தளும்பினா ஒருவாட்டி
ஆண் : {வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ் }
{வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ் }
பெண் குழு : மல்லிகா பாணத்தே அம்புகலோ
கண்முன தும்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
புஞ்சிரி தும்பிகளோ
பெண் குழு : முல்லா மலரா மணி செண்டுகளோ
நின் மொழி சுண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ
பூண்கிலா துண்டுகளோ
ஆண் : வெங்காய பச்சடி கெலரி
விறல் சூப்பையில ..
பெண் : ஹான்
ஆண் : வேர்வ முகத்த முந்தாணையால்
தொடைக்கும் நேரத்துல
பெண் : உன் ஈர சட்டைய
கொடியில் காய போடயிலா
அந்த வாசம் நாசி பூரா
என்ன மயக்கும் வேளையிலே
ஆண் : ஹே கூந்தல் முடி அள்ளி
கொண்ட போடயிலே
தாவணியோட நீ சண்டை போடயிலே
சும்மா சும்மா நீ கொட்டாவி அடிக்கயிலே
ஆண் : வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்
பெண் : வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்
பெண் குழு : மல்லிகா பாணத்தே அம்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
முல்லா மலரா மணி செண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ
ஆண் : நீ துண்டெடுத்து
என் தலையை துவட்டும் நேரத்தில
பெண் : உன் முரட்டு விரலு
இடுப்பில் திருட்டு வேலை பாக்கயில
ஆண் : நீ கொழச்ச சாதம்
பிசஞ்சி வாயில் ஊட்டும் நேரத்தில
பெண் : அந்த எச்சி வாயில
எச்சி வச்சு உச்சு கொட்டையில
ஆண் : சரிஞ்சு மாராப்பாடி
சரி பண்ணும்பொழுதில
பெண் : ஒத்தாசையா நீ
ஒரு கை நிட்டையிலே
ஆண் : கட்டுனவனுக்கே வெட்கத்தை காட்டையிலே
பெண் : வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்
ஆண் : வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்
பெண் குழு : மல்லிகா பாணத்தே அம்புகளோ
கண்முன தும்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
புஞ்சிரி தும்பிகளோ
பெண் குழு : முல்லா மலரா மணி செண்டுகளோ
நின் மொழி சுண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ
பூண்கிலா துண்டுகளோ