: ஆ......
முன்னும் பின்னும் தொட
முத்திரைகள் இட
மேனி.. மெல்லத் துடிக்கின்றதே
முத்தம் என்னும் சிறு
புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கிறதே
: உன்னை தேடி என்றும்
உன் வாசலுக்கு..
வரும் நீல ஆகாயம்
இனிமேல் இங்கே என்
கூன் பிறைக்கு
ஏக்கம்... தீர்ந்திடும்
: ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை
உன் நியாபகமாய்
: கண் தூங்காமல்
வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
: அன்பே...
தென்றல் தீண்டிடாத
தேகம் இது
: என்னை.. நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
: ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை
உன் நியாபகமாய்
: கண் தூங்காமல்
வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு