menu-iconlogo
huatong
huatong
berchmans-kaal-mithikkum-desamellam-cover-image

Kaal mithikkum desamellam

Berchmanshuatong
sofdenardihuatong
Testi
Registrazioni

kal mithikkum கால் மிதிக்கும்

desamellam en தேசமெல்லாம் – என்

kartharuku கர்த்தருக்குச்

sonthamagum சொந்தமாகும்

kan parkum கண் பார்க்கும்

boomi ellam kalvari பூமியெல்லாம் கல்வாரி

kodi parakum கொடி பறக்கும்

kal mithikkum கால் மிதிக்கும்

desamellam en தேசமெல்லாம் – என்

kartharuku கர்த்தருக்குச்

sonthamagum சொந்தமாகும்

kan parkum கண் பார்க்கும்

boomi ellam kalvari பூமியெல்லாம் கல்வாரி

kodi parakum கொடி பறக்கும்

music

parakatum பறக்கட்டும் 2

siluvaiyin jeyakodi சிலுவையின் ஜெயக்கொடி

aleluya அல்லேலூயா

uyaratum உயரட்டும் 2

yesuvin thirunamam இயேசுவின் திருநாமம்

aleluya அல்லேலூயா

parakatum பறக்கட்டும் 2

siluvaiyin jeyakodi சிலுவையின் ஜெயக்கொடி

aleluya அல்லேலூயா

uyaratum உயரட்டும் 2

yesuvin thirunamam இயேசுவின் திருநாமம்

aleluya அல்லேலூயா

kal mithikkum கால் மிதிக்கும்

desamellam en தேசமெல்லாம் – என்

kartharuku கர்த்தருக்குச்

sonthamagum சொந்தமாகும்

kan parkum கண் பார்க்கும்

boomi ellam kalvari பூமியெல்லாம் கல்வாரி

kodi parakum கொடி பறக்கும்

music

elumbattum எழும்பட்டும் 2

gidiyonin senaigal கிதியோனின் சேனைகள்

aleluya அல்லேலூயா

mulangatum முழங்கட்டும் 2

yesuthan valiendru இயேசுதான் வழியென்று

aleluya அல்லேலூயா

elumbattum எழும்பட்டும் 2

gidiyonin senaigal கிதியோனின் சேனைகள்

aleluya அல்லேலூயா

mulangatum முழங்கட்டும் 2

yesuthan valiendru இயேசுதான் வழியென்று

aleluya அல்லேலூயா

kal mithikkum கால் மிதிக்கும்

desamellam en தேசமெல்லாம் – என்

kartharuku கர்த்தருக்குச்

sonthamagum சொந்தமாகும்

kan parkum கண் பார்க்கும்

boomi ellam kalvari பூமியெல்லாம் கல்வாரி

kodi parakum கொடி பறக்கும்

music

sollattum செல்லட்டும் 2

jeba senai thuthi senai ஜெபசேனை துதிசேனை

aleluya அல்லேலூயா

vellattum வெல்லட்டும் 2

ethiriyin erikovai எதிரியின் எரிகோவை

aleluya அல்லேலூயா

sollattum செல்லட்டும் 2

jeba senai thuthi senai ஜெபசேனை துதிசேனை

aleluya அல்லேலூயா

vellattum வெல்லட்டும் 2

ethiriyin erikovai எதிரியின் எரிகோவை

aleluya அல்லேலூயா

kal mithikkum கால் மிதிக்கும்

desamellam en தேசமெல்லாம் – என்

kartharuku கர்த்தருக்குச்

sonthamagum சொந்தமாகும்

kan parkum கண் பார்க்கும்

boomi ellam kalvari பூமியெல்லாம் கல்வாரி

kodi parakum கொடி பறக்கும்

music

thirakatum திறக்கட்டும் 2

suvisesa vasalgal சுவிசேஷ வாசல்கள்

aleluya அல்லேலூயா

valaratum வளரட்டும் 2

abisheka அபிஷேக

thirusabaigal திருச்சபைகள்

aleluya அல்லேலூயா

thirakatum திறக்கட்டும் 2

suvisesa vasalgal சுவிசேஷ வாசல்கள்

aleluya அல்லேலூயா

valaratum வளரட்டும் 2

abisheka அபிஷேக

thirusabaigal திருச்சபைகள்

aleluya அல்லேலூயா

kal mithikkum கால் மிதிக்கும்

desamellam en தேசமெல்லாம் – என்

kartharuku கர்த்தருக்குச்

sonthamagum சொந்தமாகும்

kan parkum கண் பார்க்கும்

boomi ellam kalvari பூமியெல்லாம் கல்வாரி

kodi parakum கொடி பறக்கும்

kal mithikkum கால் மிதிக்கும்

desamellam en தேசமெல்லாம் – என்

kartharuku கர்த்தருக்குச்

sonthamagum சொந்தமாகும்

kan parkum கண் பார்க்கும்

boomi ellam kalvari பூமியெல்லாம் கல்வாரி

kodi parakum கொடி பறக்கும்

Glory to Jesus Christ

Altro da Berchmans

Guarda Tuttologo