PRAISE THE LORD
Sung by GD...
Thoonga iravugal 4...
Upload by Bethel...
வாழ்க்கைக்கு முக்கியமான
சத்தியம் ஒன்னு சொல்ல போறேன்
எங்களுக்கு நல்லது நடந்த
முக்கிய சம்பவமே
காதுக்கு இனிமையான
பாட்டா தான் பாட போறேன்
மனசில் பட்டாம்பூச்சியே
யாரும் நினையாத எங்கள
மனசில் வச்சாரே
அழகா நெஞ்சில தூக்கி வச்சாரே
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அதோட எங்கள வாழ வைச்சாரே
எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள
Aiyayo என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்
----Break----
ஒதுக்கின என்னத்தான்
தேடி வந்தாரே
அழைச்சி அப்பான்னு
சொல்ல சொன்னாரே
நானும் நல்லவன் தான் என்று
எனக்கு புரிய வைச்சாரே
எங்களுக்கு நல்லது நல்லது நல்லது
என்று எல்லாம் செஞ்சாரே
யாரும் மதிக்காத எங்களை
மனசில் வச்சாரே
அழகா நெஞ்சில தூக்கி வச்சாரே
சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அதோட எங்கள
வாழ வச்சாரே
எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்ப இயேசு எனக்குள்ள
Aiyayo என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்
Aiyayo என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்