menu-iconlogo
huatong
huatong
avatar

Dhesam gnanam kalvi HQதமிழ்

C.S. Jayaramanhuatong
miriamhalhuatong
Testi
Registrazioni
வணக்கம் நல்வரவு

பாடல்

தேசம் ஞானம் கல்வி

படம்

பராசக்தி

இசை

ஆர். சுதர்சனம்

பாடலாசிரியர்

உடுமலை நாராயணகவி

பாடகர்

சி.எஸ். ஜெயராமன்

நாயகன்

சிவாஜி கணேசன் ( முதல் படம் )

எஸ்.எஸ். ராஜேந்திரன்

நாயகி

பண்டரிபாய்

ஶ்ரீரஞ்சனி

வெளிவந்த ஆண்டு : 1952

முதல் பதிவேற்றம் 12 07 2019

PAID AND

Tamil Lyrics Geethanjali

Thanks for joining

️ இசை ️

தேச(ம்) ஞானம் கல்வி

ஈசன் பூசையெல்லாம்

காசு முன் செல்லாதடி

தேச(ம்) ஞானம் கல்வி

ஈசன் பூசையெல்லாம்

காசு முன் செல்லாதடி

குதம்பாய் காசு முன் செல்லாதடி

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்

காசுக்குப் பின்னாலே

குதம்பாய் காசுக்குப் பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்

சாட்சிக் கோர்ட் ஏறாதடி

காட்சியான பணம்

கைவிட்டுப் போன பின்

சாட்சிக் கோர்ட் ஏறாதடி

குதம்பாய் சாட்சிக் கோர்ட் ஏறாதடி

பை பையாய்ப் பொன் கொண்டோர்

பொய் பொய்யாய் சொன்னாலும்

மெய் மெய்யாய்ப் போகுமடி

குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி

தமிழில் தருவது

பதிவேற்றம்

️ இசை ️

நல்லவரானாலும் ம்.. ம்..ம்..

நல்லவரானாலும்

இல்லாதவரை நாடு மதிக்காது

நல்லவரானாலும்

இல்லாதவரை நாடு மதிக்காது –

குதம்பாய் நாடு மதிக்காது –

கல்வி இல்லாத மூடரைக்

கற்றோர் கொண்டாடுதல்

வெள்ளிப் பணமடியே

குதம்பாய் வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும்

தாண்டவக்கோனே

காசு காரியத்தில் கண் வையடா

தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும்

தாண்டவக்கோனே

காசு காரியத்தில் கண் வையடா

தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா

தாண்டவக்கோனே..ஏ.. ஏ,ஏ,ஏ,ஏ,ஏ,ஏ,

உள்ளே பகை வையடா

தாண்டவக்கோனே –

காசுக்கு உதட்டில் உறவாடடா

தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா

தாண்டவக்கோனே –

காசுக்கு உதட்டில் உறவாடடா

தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந்

தாண்டவக்கோனே –

சில முட்டாப் பயலை யெல்லாந்

தாண்டவக்கோனே –

காசு முதலாளி ஆக்குதடா

தாண்டவக்கோனே

முட்டாப் பயலை யெல்லாந்

தாண்டவக்கோனே

காசு முதலாளி ஆக்குதடா

தாண்டவக்கோனே

கட்டி அழும் போதும்

தாண்டவக்கோனே

பிணத்தைக் கட்டி அழும் போதும்

தாண்டவக்கோனே..ஏ,ஏ,ஏ,ஏ,ஏ,ஏ,ஏ

கட்டி அழும் போதும்

தாண்டவக்கோனே

பணப் பெட்டி மேலே கண் வையடா

தாண்டவக்கோனே

கட்டி அழும் போதும்

தாண்டவக்கோனே

பணப் பெட்டி மேலே கண் வையடா

தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும்

தாண்டவக்கோனே

காசு காரியத்தில் கண் வையடா

தாண்டவக்கோனே

Follow us to stay up to date

with our new uploads

Search tamilgeetham

To find all our new and rare uploads

We are uploading only HQ tracks

Thanks for joining

Altro da C.S. Jayaraman

Guarda Tuttologo
Dhesam gnanam kalvi HQதமிழ் di C.S. Jayaraman - Testi e Cover