menu-iconlogo
logo

Usuru Narambula

logo
Testi
உசுரு நரம்புல நீ

ஏன் ஊசி ஏத்துற

மனசப் படுக்க வச்சு

வெள்ளைப் போர்வ போத்துற

காத்தோட என் கண்ண கோக்காத நீ

முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ

பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ

மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ

என் சிரிப்பு உடைஞ்சு சிதறிக்கிடக்கு

எப்போ வருவ எடுத்துக்க

உன் நினைப்பில் மனசு கதறிக்கிடக்கு

என்னைக் கொஞ்சம் சேத்துக்க…

மனசு வாசனை வீசுந் திசையில

உன்னத் தேடி ஓடுனேன்

கலைஞ்ச காத்துல எந்த மூச்சு

உன்னக்காட்டும் தேடுனேன்

உன்னக்காட்டும் தேடுனேன்

உன்னக்காட்டும் தேடுனேன்

காத்தோட என் கண்ண கோக்காத நீ

முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ

பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ

மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ

என் சிரிப்பு உடைஞ்சு சிதறிக்கிடக்கு

எப்போ வருவ எடுத்துக்க

உன் நினைப்பில் மனசு கதறிக்கிடக்கு

என்னைக் கொஞ்சம் சேத்துக்க…