menu-iconlogo
logo

Minnal Oru Kodi (Short Ver.)

logo
Testi
மழையில் நனையும்

பனி மலரை போல

என் மனதை நனைந்தேன்

உன் நினைவில் நானே

ஓ..

காமன் நிலவே

என்னை ஆளும் அழகே

உறவே உறவே

இன்று சரியோ பிரிவே

நீராகினால் நான்

மழையாகிறேன்

நீ வாடினால் என்

உயிர் தேய்கிறேன்…

மின்னல் ஒரு கோடி

உந்தன் உயிர் தேடி வந்ததே

ஓ.. லட்சம் பல லட்சம்

பூக்கள் ஒன்றாகப் பூத்ததே

ஆ.. உன் வார்த்தை

தேன் வார்த்ததே

மௌனம் பேசியதே

குளிர் தென்றல் வீசியதே

ஏழை தேடிய ராணி நீ என்

காதல் தேவதையே…