menu-iconlogo
logo

Manasukulle Dhagam Vanthucha

logo
Testi
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா

வந்தல்லோ வந்தல்லோ

மயிலிறகில் வாசனை வந்துச்சா

வந்தல்லோ வந்தல்லோ

தமிழ் படிக்க ஆசை வந்துச்சா

வந்தல்லோ வந்தல்லோ

தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா

வந்தல்லோ வந்தல்லோ

அட காந்தம் போல ஏதோ ஒன்னு

நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு

காதல் காதல் என்று சொல்லுச்சா

மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ

வந்துச்சா வந்துச்சா

மயில் சிறகில் வாசனை வந்தல்லோ

வந்துச்சா வந்துச்சா

தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ

வந்துச்சா வந்துச்சா

தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ

வந்துச்சா வந்துச்சா

அட காந்தம் போல ஏதோ ஒன்னு

நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு

ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே

தர தா தா…

புள்ளி வச்சு கோலம் போட

மறந்திருப்ப

அதே அதே

புத்தகத்தை தலைகீழாய்

படிச்சிருப்ப

அதில்லோ

மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப

தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப

எண்ட ஒத்த காலில்

கொலுசொன்னு தொலைஞ்சு போயி

அதை தேடி நோக்க மனசென்னோ மறந்து போயி

அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல

உன் நெஞ்சுக்குள்ளே

காதல் வந்த சுவடு புள்ள

எண்ட கனவிலும் நினவிலும்

வெளியேற்றம் நடக்குன்னு

கலகம் ஏதும் வருமோ

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா

வந்தல்லோ வந்தல்லோ

மயிலிறகில் வாசனை வந்துச்சா

வந்தல்லோ வந்தல்லோ.