menu-iconlogo
logo

Pallaakku Devadhaiya (From "Ithu Kathirvelan Kadhal")

logo
Testi
பல்லாக்கு தேவதைய

பார்வையில புள்ளி வச்சேன்

பாவாட ராட்டினத்த

பக்கத்துல சுத்த வச்சேன்

லவ்வு ஒரு ஃபீலு

நான் சொல்லுறேன் நீ கேளு

அட லவ்வே வேணாம் முன்னா

அது பப்பி பப்பி ஷேமு

கண்டாங்கி சேலைய நான்

காலையில கிள்ள வச்சேன்

கண்ணாடி தாவணிய

மாலையில துள்ள வச்சேன்

லவ்வு ஒரு ஃபீலு

நான் சொல்லுறேன் நீ கேளு

அட லவ்வே வேணாம் முன்னா

அது பப்பி பப்பி ஷேமு

மனசு ஜிலு ஜிலுக்க வயசு கிலு கிலுக்க

கொலுசும் ஜல ஜலக்க உளுந்த வேணும்டா

ஏ குத்து டப்பாங்குத்து நீ இஷ்டம் போல சுத்து

ஏ குத்து டப்பாங்குத்து

கூட பொண்ணு வந்தா கெத்து

பல்லாக்கு தேவதைய

பார்வையில தள்ளி வச்சேன்

பாவாட ராட்டினத்த

பாக்காம நான் எட்டி வச்சேன்

என்னாத்துக்கு லவ்வு

அட வேணா வேணா மாப்பு

நீ லவ்வ நம்பி போனா

அட தானா வரும் ஆப்பு

கண்டாங்கி சேலைய நான்

காரணமா திட்டி வச்சேன்

கண்ணாடி தாவணிய

காரியமா ஒத்தி வச்சேன்

என்னாத்துக்கு லவ்வு

அட வேணா வேணா மாப்பு

நீ லவ்வ நம்பி போனா

அட தானா வரும் ஆப்பு

தலையும் கிறு கிறுக்க

ஒடலும் பட படக்க

இதயம் தட தடக்க கலங்க வேணாண்டா

ஏ குத்து டப்பாங்குத்து

நீ போயிடுவ இத்து

குத்து கும்மாங்குத்து

பொண்ணு போவா உன்ன வித்து

மாசம் பூரா மார்கழி

நீ ஆடி பாடி காதலி

சூப்பர் மேன போல நீ

உருமாற தேவ பைங்கிளி

ஊரு சொல்ல மீறி ஓயாம பொய்ய கூறி

போவாளே பொண்ணு நம்ம கால வாரி

ஹே சீனி பல்லுக்காரி சிங்கார சொல்லுக்காரி

வந்தாலே போகும் மானம் கப்பலேறி

ஹே நில்லே நில்லே நில்லே

வேணா அந்த தொல்ல

ஹே இல்லே இல்லே இல்லே

ஒம் புத்தி நல்லா இல்லே

பல்லாக்கு தேவதைய

பார்வையில புள்ளி வச்சேன்

பாவாட ராட்டினத்த

பக்கத்துல சுத்த வச்சேன்

லவ்வு ஒரு ஃபீலு

நான் சொல்லுறேன் நீ கேளு

அட லவ்வே வேணாம் முன்னா

அது பப்பி பப்பி ஷேமு

கண்டாங்கி சேலைய நான்

காரணமா திட்டி வச்சேன்

கண்ணாடி தாவணிய

காரியமா ஒத்தி வச்சேன்

என்னாத்துக்கு லவ்வு

அட வேணா வேணா மாப்பு

நீ லவ்வ நம்பி போனா

அட தானா வரும் ஆப்பு

தில்லே தில்லே தில்லே

ஏ தில்லே தில்லே தில்லே

நீ தல்லே தல்லே தல்லே

ஏ தல்லே தல்லே தல்லே

தில்லே தில்லே தில்லே

ஏ தில்லே தில்லே தில்லே

நீ தல்லே தல்லே தல்லே

ஏ தல்லே தல்லே தல்லே