Free'ah விடு bro
Vibe பண்ணா எல்லா wipe ஆய்டும்
டேய் இப்ப நா பாடுற mood'லையா டா இருக்குறன்?
மாமா நீ ஹசி
என்ன டா திட்ரியா?
இல்ல டா ஹசினா
ஹான் கெத்து, mass'u, மக்காமிஷி
உன் side'ல fault'ah வச்சுன்னு என்ன பாத்து முறைக்கிற
நா full speed'ல பேச வந்தா ஏன்டா ஓடி ஒலியுற?
போடே
அதேதான் அதேதான் அப்புடியே புச்சிக்கோ
உன் side'ல fault'ah வச்சுன்னு என்ன பாத்து முறைக்கிற
நா full speed'ல பேச வந்தா ஏன்டா ஓடி ஒலியுற?
நாலு walls'க்குள்ள மட்டும் rules'u பேசி நடிக்கிற
நா அதே rules'ah road'ல பேசுனா ஏன்டா வந்து கொலைக்குற?
சிக்கான் சிக்கான்
அச்சுக்கு சக்கான் சக்கான் சக்கான் சக்கான்
சிக்கான் சிக்கான்
அச்சுக்கு சக்கான் சக்கான் சக்கான் சக்கான்
நான் முட்டா ஊதியா?
எனக்கு ரத்தம் வந்தா உனக்கு இன்னா தக்காள் சட்டினியா?
என்னோட rhyme, scheme பார்த்து இன்னா கிண்டல் பன்றியா?
இன்னாடா சுண்டல் தரியா?
ஹே ஆட்டுதொட்டில ரோட்டு முக்குல ஒலிஞ்சு நிக்குற white guy
ஜோப்ல வஞ்சுருந்த time limit'uல காசு அடிச்சது nice try
Nice try, nice try
மக்காமிஷி
பிரச்சனைய left hand'ல handle பண்ற Michael Hussey
No more'u boomer talks'u ஏன்னா சாரு ரொம்ப busy
First copy Balmain T-shirt போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி
மக்காமிஷி
மகேஷ்'u டாவு அடிக்கும் பொண்ணு சைதாப்பேட்ட Jessie
வேணானு சொல்ட்டு போனா feel பண்ணாத life'ah ரசி
Life'uல கஷ்ட்டம் வந்தா மாங்கா பத்த போல ருசி
மொலகா போட்டு ருசி
Installment'ல headphone வாங்ககூட உனக்கு காசு இல்ல
Instagram'ல headset பாக்க ஓடி வாரான் மாப்புள
நான் summer time'ல woolen coat'u போட்டு சுத்துற புலி
எப்பா late night'ல walking போயி நாய் கட்ச்சி வலி (வவ்)
வீட்ல ரொம்ப condition என் பேர்ல நெறையா petition
நான் rules'ah மதிக்கும் மனிஷன் நீ பண்ற தப்பெல்லாம் மன்னிச்சேன்
நம்ம city full'ah polution செய்யுற வேளைக்கு எதுக்கு comission
நான் கேப்பேன் ஏன்னா citizen நம்ம விரல்ல இருக்கு solution
மக்காமிஷி
பிரச்சனைய left hand'ல handle பண்ற Michael Hussey
No more'u boomer talks'u ஏன்னா சாரு ரொம்ப busy
First copy Balmain T-shirt போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி
மக்காமிஷி
மகேஷ்'u டாவு அடிக்கும் பொண்ணு சைதாப்பேட்ட Jessie
வேணானு சொல்ட்டு போனா feel பண்ணாத life'ah ரசி
Life'uல கஷ்ட்டம் வந்தா மாங்கா பத்த போல ருசி
மொலகா போட்டு ருசி
ஹையோ ஹையோ
அட்ச்ச மழைல city full'ah வெள்ளம் ஆறா going
அத save பண்ணாம அப்போ விட்டு மக்கள் இப்போ paying
Match ticket வாங்க நிப்போம் கோவில் line'ல நிக்க யோசிப்போம்
Ground'u வெளிய அட்டி போட்டு தோனி jersey போட்டுப்போம்
உள்ளூர் வெயில்ல ஊர்காய நாக்கினு atom bomb'ah சேர்ந்து குச்சினு
சார்ப்பு புல்லிங்கா காடிய பெர்ட்டினு vibe'uக்கேத்த பாட்ட பாடினு
Daddy காசுல body வச்சுனு மாடி மேல Laila Majnu
Night'u full'ah கொசுவ அட்ச்சுனு loop'u mode'uல life ஓடினு
எப்பா டா டேய், குந்துறா எப்பா
மச்சான், It's a long way to go
அட்ச்சு தூக்கு
மக்காமிஷி (என்னா மச்சி)
பிரச்சனைய left hand'ல handle பண்ற Michael Hussey (யார்ரா இவன்)
No more'u boomer talks'u ஏன்னா சாரு ரொம்ப busy
First copy Balmain T-shirt போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி
ம-ம-மா, மக்காமிஷி
மகேஷ்'u டாவு அடிக்கும் பொண்ணு சைதாப்பேட்ட Jessie (சைதாப்பேட்ட)
வேணானு சொல்ட்டு போனா feel பண்ணாத life'ah ரசி
Life'uல கஷ்ட்டம் வந்தா மாங்கா பத்த போல ருசி
மொலகா போட்டு ருசி
மக்காமிஷி
Take this, take this, take everything