உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்
உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்
நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கலைஞன்
நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த
ரகசிய கவிஞன்
ஓர் உயிர் கொண்டு
உலகத்தில் இங்கு
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில்
ஆயிரம் பிறைகள் கண்டாய்
சோதனை உன்னை
சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுரவில்லை
ஐந்து முதல் நீ
ஆடி வந்தாலும்
ஆக்சிஜன் குறையவில்லை
சொன்னால் கேள்
ஆஸ்கார் தூரம் இல்லை
உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்
உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நூறு அவதாரம்
முகங்களை உரித்து
மனங்களை படித்து
பெரும்கொண்ட அறிவு கொண்டாய்
விஞ்ஞானி பிராடையும் புரிந்து கொண்டாய்
விதைகளுக்குள்ளே விரிச்சங்கள் தூங்கும்
உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
நெருப்பினில் கிடந்து
நடந்தவர் சிறந்து
நீ என்னும் நிலை அடைந்தாய்
இப்போது நிரூபணம் ஆகி விட்டாய்
உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்
உலக நாயகனே உலக நாயகனே
உலக நாயகனே உலக நாயகனே