தென்பாண்டி சீமையில..
தேரோடும் வீதியில...
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ....
யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ....
யாரடிச்சாரோ
வளரும்.. பிறையே.. தேயாதே..
இனியும்.. அழுது.. தேம்பாதே..
அழுதா.. மனசு..தாங்காதே..
அழுதா.. மனசு.. தாங்காதே....
தென்பாண்டி சீமையில..
தேரோடும் வீதியில...
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ...
யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ...
யாரடிச்சாரோ