menu-iconlogo
logo

Thenpandi Cheemaiyile Full

logo
Testi
S1: ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ...

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில

மான் போல வந்தவனே யாரடிச்சாரோ...

யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

யாரடிச்சாரோ யாரடிச்சாரோ...

வளரும் பிறையே தேயாதே...

இனியும் அழுது தேம்பாதே...

அழுதா மனசு தாங்காதே...

அழுதா மனசு தாங்காதே

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில

மான் போல வந்தவனே யாரடிச்சாரோ...

யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

யாரடிச்சா...

️ ️ ️ ️

Film: Nayagan

Singers: Ilaiyaraja Kamalhaasan

️ ️ ️ ️

️ ️ ️ ️

S2: தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில

மான் போல வந்தவனே யாரடித்தாரோ...

யாரடித்தாரோ யாரடித்தாரோ

யாரடித்தாரோ யாரடித்தாரோ...

வளரும் பிறையே தேயாதே...

இனியும் அழுது தேம்பாதே...

அழுதா மனசு தாங்காதே...

அழுதா மனசு தாங்காதே...

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில

மான் போல வந்தவனே யாரடித்தாரோ...

யாரடித்தாரோ யாரடித்தாரோ

யாரடித்தாரோ யாரடித்தாரோ...

Music:Isaignani Ilaiyaraja

S1: தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில

மான் போல வந்தவனே யாரடித்தாரோ...

யாரடித்தாரோ யாரடித்தாரோ

யாரடித்தாரோ யாரடித்தாரோ...

வளரும் பிறையே தேயாதே...

இனியும் அழுது தேம்பாதே...

அழுதா மனசு தாங்காதே...

அழுதா மனசு தாங்காதே...

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில

மான் போல வந்தவனே யாரடித்தாரோ...

யாரடித்தாரோ யாரடித்தாரோ

யாரடித்தாரோ யாரடித்தாரோ...

நன்றி வணக்கம்

Thenpandi Cheemaiyile Full di Ilaiyaraja/Kamalhaasan - Testi e Cover