பெ: கால் கடுக்க.. காத்திருந்தேன்..
கண்ணு ரெண்டும்.. பூத்திருந்தேன்...
காதலனை.. காணலியே..
காரணத்தை.. நானறியேன்...
ஆ: தினசரி நான் பார்த்த தா..மரை பூவும்
திருமுகம் காட்டாது போன..தென் பாவம்
பெ: ஊர் தடுத்தும்.. யார் தடுத்தும்..
ஓயாது நானும் கொண்ட மோகம்.. என்றும்
ஓயாது நானும் கொண்ட மோகம்...
ஆ: செம்மீனே செம்மீனே
உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்தி பெண்ணுக்கு
சிங்கார கண்ணுக்கு..
பெ: கல்யாண மாலை கொண்டு வா.. வா..
மஞ்சள், தாலியும் குங்குமமும் தா.. தா....
நன்றி