menu-iconlogo
logo

Oliyile Therivadhu

logo
Testi
ஒளியிலே தெரிவது தேவதைய...

ஒளியிலே தெரிவது தேவதைய...

உயிரிலே கலந்தது நீ இல்லையா

இது நேசமா நெசம் இல்லையா

நெனவுக்கு தெரியலையா

கனவிலே நடக்குத கண்களும்

காண்கிறதா காண்கிறதா...

ஒளியிலே தெரிவது தேவதைய

தேவதைய தேவதைய...

சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே

நடப்பாது என்னென்ன...

என்ன எண்ணியும் புரியவில்லையே

நடந்தது என்னென்ன...

கோயில் மணிய யாரு அடிக்கிற...

தூங்க விளக்கை யாரு ஏத்துற...

ஒரு போதும் அனையமா என்றும் ஒளிரனும்...

ஒளியிலே தெரிவது நீ இல்லையா

நீ இல்லையா நீ இல்லையா...

புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு

குளிக்குது மஞ்சளிலே...

பூவ போல ஓர் சின்ன மேனியும்...

கலந்தது பூவுக்குள்ளே...

அறியா வயசு கேள்வி எழுப்புது

நடந்தா தெரியும் எழுதி வச்சது

எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல...

ஒளியிலே தெரிவது நீ இல்லையா...

உயிரிலே கலந்தது நீ இல்லையா...

இது நேசமா நெசம் இல்லையா

நெனவுக்கு தெரியலையா

கனவிலே நடக்குத கண்களும்

காண்கிறதா காண்கிறதா...

ஒளியிலே தெரிவது தேவதைய...

தேவதைய தேவதைய...