menu-iconlogo
logo

En Jodi Manja Kuruvi

logo
Testi
கரகாட்டம் கல்லர் பாட்டு

ஜதி போட்டு வில்லுப்பாட்டு

சுதி போட்டு பாட்டுப் படிப்பேன்...

சதிராட்டம் ஜல்லிக்கட்டு

ஜத பாத்து மல்லுக்கட்டு

எடம் பாத்து சொல்லித் தட்டுவேன்...

பூ போட்ட மெத்த போடு

நீ போடு சக்கப்போடு

காயாத வெக்கப்போரு

உன் கூட அக்கப்போரு

என்ன பாரு, கண்ணப் பாரு

பொன்னப் போல சின்னத் தேரு

என் ஜோடி மஞ்ச குருவி

சாஞ்சாடு நெஞ்ச தழுவி

ஆட்டம் போடடி

ஓ ஓ

பாட்டுப் பாடடி

ஓ ஓ

ஆட்டம் போடடி

ஓ ஓ ஓ

பாட்டுப் பாடடி

ஓ ஓ ஓ

சூடான பொட்டல் காடு

ஜோராக கத்திப் பாடு

ஒன்னப் பாரு, மண்ணப் பாரு

பொன்னப் போல மின்னும் பாரு...

என் ஜோடி மஞ்ச குருவி

சாஞ்சாடு நெஞ்ச தழுவி