menu-iconlogo
huatong
huatong
malaysia-vasudevans-janaki-kovil-mani-osai-cover-image

Kovil Mani Osai

Malaysia Vasudevan/S Janakihuatong
stbrown_99huatong
Testi
Registrazioni
ஆ : கோவில் மணி ஓசை தன்னை

கேட்டதாரோ ..

இங்கு வந்ததாரோ ...

பாஞ்சாலி பாஞ்சாலி

பெ : கோவில் மணி ஓசை தன்னை

செய்ததாரோ ..

அவர் என்ன பேரோ ...

பரஞ்சோதி ... பரஞ்சோதி ..

பாடியவர்கள்: மலேசியா வாசதேவன் – ஜானகி

இசை : இளையராஜா

ஆ : கோவில் மணி ஓசை தன்னை

கேட்டதாரோ ...

இங்கு வந்ததாரோ

கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..

ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது காற்றானதோ ...

தூதானதோ ..

பெ : கோவில் மணி ஓசை தன்னை

செய்ததாரோ ..

அவர் என்ன பேரோ

பாட்டு பாடும் கூட்டத்தாரோ ..

ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது கொண்டாந்ததோ

என்னை இங்கு ...

ஆ : கோவில் மணி ஓசை தன்னை

கேட்டதாரோ ...

இனிய இப்பாடலை வடிவில்

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

ஆ: பாடல் ஒரு கோடி செய்தேன்

கேட்டவர்க்கு ஞானம் இல்லை

ஆசைக் கிளியே வந்தாயே பண்ணோடு

நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே

சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை

என்னை வென்றாளம்மா ...

கோவில் மணி ஓசை தன்னை

கேட்டதாரோ ..

இனிய இப்பாடலை வடிவில்

தயாரித்து வழங்குவததற்கு ஆதரவு

பெ: ஊருக்கு போன பொண்ணு

உள்ளூரு செல்லக் கண்ணு

கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே

பாவம் உந்தன் கச்சேரிக்கு

பொண்ணு நானா

பாடும் வரை பாடு

தாளத்தோடு ...

அதை நீயே கேளு ....

பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ ..

ஆ: என் மனது தாமரை பூ

உன் மனது முல்லை மொட்டு

காலம் வருமே நீ கூட பெண்ணாக..

பெ: ஊரில் ஒரு பெண்ணா இல்லை..

தேடிப் பாரு

நல்ல பெண்ணை கண்டால்

கொஞ்சம் சொல்லு

ஆ : அது நீதானம்மா

ஆ: கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

இங்கு வந்ததாரோ ...

பெ : பாட்டு பாடும் கூட்டத்தாரோ ..

ஆ : ஏழை குயில் கீதம் தரும் நாதம்

பெ : அது கொண்டாந்ததோ என்னை இங்கு ...

பெ : கோவில் மணி ஓசை தன்னை

செய்ததாரோ ..

Altro da Malaysia Vasudevan/S Janaki

Guarda Tuttologo