menu-iconlogo
huatong
huatong
avatar

Pombalainga Kaadal

Manikka Vinayagamhuatong
prettyqqshuatong
Testi
Registrazioni
பொம்பளைங்க காதலத்தான்

நம்பிவிடாதே நம்பிவிடாதே

நம்பியதால் நொந்துமனம்

வெம்பிவிடாதே வெம்பிவிடாதே

அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி

அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி

ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி

பொம்பளையெல்லாம் தீவிரவாதி

பொம்பளைங்க காதலத்தான்

நம்பிவிடாதே நம்பிவிடாதே

நம்பியதால் நொந்துமனம்

வெம்பிவிடாதே வெம்பிவிடாதே

பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதிவச்சாங்க

அவ பூமி போல பூகம்பத்தால் அழிப்பதனாலா

பெண்ணெல்லாம் சாமியின்னு சொல்லிவச்சாங்க

அவ சாமி போல கல்லாவே இருப்பதனாலா

பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்துவச்சாங்க

ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா

நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

பொம்பளைங்க காதலத்தான்

நம்பிவிடாதே நம்பிவிடாதே

நம்பியதால் நொந்துமனம்

வெம்பிவிடாதே வெம்பிவிடாதே

பெண்ணாலே பைத்தியமா போனவனுண்டு

இங்க ஆண்களாலே பைத்தியமா ஆனவளுண்டா

பெண்ணாலே காவிகட்டி நடந்தவனுண்டு

இங்க ஆண்களால காவிகட்டி நடந்தவளுண்டா

பெண்ணுக்கு தாஜுமஹால் கட்டிவச்சான்டா

எவளாச்சும் ஒருசெங்கல் நட்டுவச்சாளா

நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

பொம்பளைங்க காதலத்தான்

நம்பிவிடாதே நம்பிவிடாதே

நம்பியதால் நொந்துமனம்

வெம்பிவிடாதே வெம்பிவிடாதே

பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடந்தாங்க

நம்ம பசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க

பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க

நம்ம பையன் முகத்தில் தாடியைத்தான் முளைக்கவச்சாங்க

பெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க

ஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க

நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

பொம்பளைங்க காதலத்தான்

நம்பிவிடாதே நம்பிவிடாதே

பொம்பளைங்க காதலத்தான்

நம்பிவிடாதே நம்பிவிடாதே

நம்பியதால் நொந்துமனம்

வெம்பிவிடாதே வெம்பிவிடாதே

அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி

அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி

ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி

பொம்பளையெல்லாம் தீவிரவாதி

Altro da Manikka Vinayagam

Guarda Tuttologo