உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்துப் பார்த்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து பார்த்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போதும் உன்னைத் தொட்டு
பாடப்போறேன் தன்னாலே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
பூவச்சு போட்டும்வச்சு
மேலம்கொட்டி கல்யாணம்
பூமஞ்சம் போட்டுகூட
எங்கே அந்த சந்தோஷம்
பூவச்சு போட்டும்வசு
மேலம்கொட்டி கல்யாணம்
பூமஞ்சம் போட்டுகூட
எங்கே அந்த சந்தோஷம்
உன் அடி தேடி நான் வருவேனே
உன் வழி பார்த்து நான் இருப்பேனே
ராசாவே உன்னைதொட்டு நானும் வாரமட்டேனா
என் வீட்டுக்காரன் பாட்டு
காதில் கேட்கமட்டேனா
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே