menu-iconlogo
huatong
huatong
mona-marugo-marugo-cover-image

Marugo Marugo

Monahuatong
Prakash 31huatong
Testi
Registrazioni
ஆ: என்ன பாட்டு பாடோணும் ?

பெ: தஞ்சாவூரு தண்ணிகிட்டா

ஆத்தாங்கரையில..பாகவதர்

எல்லாம் பாடுவாங்கலோ...

அந்த பாட்டு பாடுங்க மாமா...

ஆ: தண்ணிகிட்ட பாகவதர் இச்

திருவையாத்தசொல்றிய நீ...

பெ: ஹான் ஆ .ஆன்..அதென்

ஆ: கெட்டுது போ.

ததரி நா... ந..(பெ ஆ ..ஹா)

தா.. த.. நா(பெ அப்படிபோடுங்க)

பெ: மாமா... ஏன் பட்டநிற்த்தி

போட்டீங்கோ உங்க சங்கீதத்தில

தொபுக்கடீர்ன்னு

குதிச்சுநீச்சல் அடிக்கலாம்னு

ஓடோடி வந்த என்ன

ஏமாத்திப்போடாதீங்கோ மாம

பாடுங்கோ மாமா...பாடுங்கோ

ஆ: நா.. ந...ந..தா ந தா ஹா அ அ ...

மாறுகோ மாறுகோ மாறுகையி

அடி ஜுருகோ ஜுருகோ ஜோறுகையி

மாறுகோ மாறுகோ மாறுகையி

அடி ஜுருகோ ஜுருகோ ஜோறுகையி

ஆஹா வந்திரிச்சு

ஆசையில் ஓடிவந்தேன்

ஆஹா வந்திரிச்சு

ஆ....சையில் ஓடிவந்தேன்

வாடி என் கப்பக்கிழங்கே...

மாறுகோ மாறுகோ...

மாறுகோ மாறுகோ

மாறுகோ ..மாறுகோ

மாறுகையீ...

அடி ஜுருகோ ஜுருகோ...

ஜுருகோ ஜோறுகோ

ஜுருகோ ஜுருகோ

ஜுறுகாயி ...

பெ: நேத்து ராத்திரித்

தூக்கம் போச்சு..

இஞ்சி இடுப்பழகா ஹோய்...

ஆ: ஹ ஹா... சீ..

பெ: மஞ்ச சேவப்பழகா

ஹோய்...

ஆ: யம்மா...

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

இளமை இதோ இதோ ஹோய்...

பெ: யம்மா...

ஆ :இனிமை இதோ இதோ ஹோய்

பெ: .மாமா...நீலாக்காயுதே...

ஆ: நேரம் நல்ல நேரம்

பெ: நெஞ்சில் பாயுதே...

ஆ: காமன் விடும் பாணம் ...

பெ: மாறுகோ மாறுகோ மாறுகையி

ஜுருகோ ஜுருகோ ஜோறுகாயி

ஆ: ஹா ஆ.. வந்திரிச்சு

ஆசையில் ஓடிவந்தேன்

வாடி என் கப்பகெழங்கே ..ஏ

மாறுகோ மாறுகோ

மாறுகையி

அடி ஜுருகோ ஜுருகோ

ஜோறுகாயி ...

ஆ: என்னடி மீனாட்சி

சொன்னது என்னாச்சித்

தண்ணி கருத்திருச்சி

ஹோய்...தவழ சத்தம்

கேட்டுருச்சி ஹோய்...

பெ: போட்டு வைச்ச காதல்

திட்டம் ஓகே கண்மணி

ராஜா கைய்ய வச்சா

ஹோய்...ராங்கா

போனதில்லை ஹோய்...

ரம்பம் பம் பம் ...

ஆ: ஆ.. ஹா

ஆரம்பம் பம் !

பெ: ஹே ஹே பம் பம் பம் பம்

ஆ: யாஹூ...பேரின்பம் பம்

ஏ..ஏ..

பெ: பொன்மேனி உருகுதே ஹாய்

.. ஆஅ....ஆஆ...

ஆ: ரிக்க ரிக்க ரிகரிக

ரிக ரிக ரிக ரிக ரிக ரிக

பெ: நிச ரிபக

ஆ: மதநிஸநி

பெ: நித சரி மத நிச

ஆ: மகம ரிகச நிரிச

ஆ: பெ மத நிரி சநி பநிப மகமரிச

பெ: மாறுகோ மாறுகோ

மாறுகையி

ஜுருகோ ஜுருகோ

ஜோறுகாயி ...

ஆ: அஹா வந்திரிச்சு

ஆசையில் ஓடிவந்தேன்

அஹா வந்திரிச்சு

ஆசையில் ஓடிவந்தேன்

வாடி என் கப்பகெழங்கே ...

மாறுகோ மாறுகோ

மாறுகையி

ஜுருகோ ஜுருகோ

ஜோறுகாயி ...

Thanks for Joining - Prakash 31.

Altro da Mona

Guarda Tuttologo