menu-iconlogo
logo

Naalai Intha Velai - Uyartha Manidhan - Tamil Lyrics - Prakash R

logo
avatar
P. Susheela/M. S. Viswanathanlogo
👑பிரகாஷ்ரெத்தினம்👑logo
Canta nell'App
Testi
உருவாக்கம் பிரகாஷ் ரத்தினம்

படம் – உயர்ந்த மனிதன்

பாடல் – நாளை இந்த வேளை

இசை – எம்.எஸ். விஸ்வநாதன்

பாடகி – பி. சுசீலா

வரிகள் – வாலி

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

பா...ல் போ..லவே......

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

வா.....ன் மீ....திலே....

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

யா.....ர் கா.....ணவே..

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

நீ...... கா..ய்கிறாய்

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

நாளை இந்த வேளை பார்த்து

ஓ...டி வா நிலா....

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

நாளை இந்த வேளை பார்த்து

ஓ...டி வா நிலா....

இன்று எந்தன் தலைவன் இல்லை

சென்று வா... நிலா.......

தென்றலே, என் தனிமை கண்டு

நின்று போ....ய் விடு ஆ..ஆ

தென்றலே, என் தனிமை கண்டு

நின்று போய் விடு

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

உருவாக்கம் பிரகாஷ் ரத்தினம்

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

வண்ண விழியின் வாசலில்

என் தேவன் தோன்றினா....ன்

எண்ணம் என்னும் மேடையில்

பொன் மாலை சூடினா....ன்

வண்ண விழியின் வாசலில்

என் தேவன் தோன்றினா.....ன்

எண்ணம் என்னும் மேடையில்

பொன் மாலை சூடினா...ன்

கன்னி அழகை பா...டவோ

அவன் கவிஞன் ஆ..கினா.....ன்

கன்னி அழகை பா..டவோ

அவன் கவிஞன் ஆ...கினா....ன்

பெண்மையே உன் மென்மை கண்டு

கலைஞன் ஆகினா....ன்

கலைஞன் ஆகினா..ன்

நாளை இந்த வேளை பார்த்து

ஓ..டி வா... நிலா....

இன்று எந்தன் தலைவன் இல்லை

சென்று வா........ நிலா

தென்றலே, என் தனிமை கண்டு

நின்று போய் விடு

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

உருவாக்கம் பிரகாஷ் ரத்தினம்

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

சொல்ல நினைத்த ஆசைகள்

சொல்லாமல் போவதே.....ன்

சொல்ல வந்த நே..ரத்தில்

பொல்லாத நாணம் ஏன்,

மன்னன் நடந்த பா...தையில்

என் கால்கள் செல்வதே.....ன்

மன்னன் நடந்த பா...தையில்

என் கால்கள் செல்வதே....ன்

மங்கையே உன் கண்கள் இன்று

மயக்கம் கொண்டதே.....ன்

மயக்கம் கொண்டதே...ன்

நாளை இந்த வேளை பார்த்து

ஓ...டி வா நிலா....

இன்று எந்தன் தலைவன் இல்லை

சென்று வா... நிலா...........

தென்றலே, என் தனிமை கண்டு

நின்று போ....ய் விடு ஆ..ஆ

தென்றலே, என் தனிமை கண்டு

நின்று.... போ....ய் விடு.

நன்றி

Naalai Intha Velai - Uyartha Manidhan - Tamil Lyrics - Prakash R di P. Susheela/M. S. Viswanathan - Testi e Cover