menu-iconlogo
huatong
huatong
avatar

வெண்ணிலவே வெண்ணிலவே - Vennilave Vennilave Vetkam - Kaalamellam Kadhal Vaazhga (1997) - PVSings

PVSingshuatong
🎶PVSings🎶huatong
Testi
Registrazioni
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் - Vennilave Vennilave Vetkam - Kaalamellam Kadhal Vaazhga (1997)

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா

இசை: தேவா

பாடல் வரிகள்: பழனி பாரதி

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

இசை - Track by PVSings

Ready

M) வெண்ணிலவே.. வெண்ணிலவே.. வெட்கம் ஏனம்மா

என் நினைவில்.. உன் நினைவே.. சொர்க்கம் தானம்மா

இசை - Track by PVSings

வெண்ணிலவே.. வெண்ணிலவே.. வெட்கம் ஏனம்மா

என் நினைவில்.. உன் நினைவே.. சொர்க்கம் தானம்மா

சின்ன மூக்குத்திப்பூ

வரும் முதல் சந்திப்பு

அந்தப் பாலா..ற்றில் நீராட வா.. ஆஆஆஆ

F) வெண்ணிலவே.. வெண்ணிலவே.. வெள்ளிக் கோலமா

அத்தை மகன்.. ஆசையிலே.. தொட்ட நாணமா

சின்ன மூக்குத்திப்பூ

வரும் முதல் சந்திப்பு

அந்தப் பாலா..ற்றில் நீராட வா.. ஆஆஆஆ

M) வெண்ணிலவே.. வெண்ணிலவே.. வெட்கம் ஏனம்மா

என் நினைவில்.. உன் நினைவே.. சொர்க்கம் தா..னம்மா

இசை - Track by PVSings

Ready

M) வெள்ளிப்பனி மேகங்கள்

செல்லும் ஊர்கோலங்கள்

அவள் பாதத்தில் எனைச் சேருங்கள்

F) அந்த மழை மேகங்கள்

எந்தன் எதிர்காலங்கள்

காதல் தீவுக்கு வழி காட்டுங்கள்..

M) நெஞ்சில் அலை மோதும் கடல் போலே ஓசை

F) வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை

M) இன்ப மயக்கம் என்ன

F) சின்னத் தயக்கம் என்ன

M) இந்தக் காலங்..கள் தவக்கோலங்கள் ஹா ஹோ ஹோ

F) வெண்ணிலவே.. வெண்ணிலவே.. வெள்ளிக் கோலமா

அத்தை மகன்.. ஆசையிலே.. தொட்ட நாணமா

இசை - Track by PVSings

Ready

M) ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

F) ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

M) ஹோ ஹோ ஹோ ஹோ

F) ஹோ ஹோ ஹோ ஹோ

M) லால லால லா

F) லலலா

இசை - Track by PVSings

Ready

M) ஒரு புல்லாங்குழல்

பாடும் தனி ராகங்கள்

உந்தன் தேகத்தில் சுரம் பா..டுமா

F) அந்த சுரம் பாடினால்

தொட்டு சுகம் தேடினால்

கன்னி மாடத்தில் குளிர் கா..லமா

M) நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம்

F) ஆஆஆ புத்தம் புதுப் பார்வை புரியா..த ஏக்கம்

M) ரத்த நாளங்களில்

F) ஓடும் தாளங்களில்

M) புது தாலாட்டுத்தான் பாடுமா..மா..ஆஆஆ

M) வெண்ணிலவே.. வெண்ணிலவே.. கரைந்தது ஏனம்மா

உன் நினைவில்.. என் நினைவே.. கலைந்தது ஏனம்மா

சின்ன மூக்குத்திப்பூ

வரும் முதல் சந்திப்பூ

அந்தப் பாலா..ற்றில் நீராட வா.. ஆஆஆஆ

F) வெண்ணிலவே.. வெண்ணிலவே.. வெள்ளிக் கோலமா

அத்தை மகன்.. ஆசையிலே.. தொட்ட நாணமா...

Brought to you by PVSings / PaadumVanambaadi

Thanks for using my Track! - PVSings

Altro da PVSings

Guarda Tuttologo