menu-iconlogo
huatong
huatong
avatar

Thendral Vanthu Ennai Thodum

S Janakihuatong
pooljasperhuatong
Testi
Registrazioni
தென்றல் வந்து என்னைத்தொடும் ,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு ,

இரவே பாய் கொடு

நிலவே...

பன்னீரை தூவி ஓய்வேடு

தென்றல் வந்து எண்ணிடும் ,

ஆஹா சத்தம் வந்து முத்தமிடும்

:தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்

சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு

நனைந்த பிறகு நாணம் எதற்கு

M:மார்பில் சாயும் நேரம்

F: தென்றல் வந்து என்னைத்தொடும் ,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு ,

இரவே பாய் கொடு

நிலவே...

பன்னீரை தூவி ஓய்வேடு

:தென்றல் வந்து என்னைத்தொடும் ,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே

மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ , மயங்கி கிடக்கும்

இதழின் ரசங்கள் , எனக்கு பிடிக்கும்

சாரம் ஊரும் நேரம்

M:தென்றல் வந்து என்னைத்தொடும் ,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு ,

இரவே பாய் கொடு

நிலவே...

பன்னீரை தூவி ஓய்வேடு

தென்றல் வந்து என்னைத்தொடும் ,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

Altro da S Janaki

Guarda Tuttologo