எங்கள் Groupல்
எல்லா நாளும் கா..ர்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் Groupல்
எல்லா நாளும் கா..ர்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூ..ட்டம்
போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்...
அன்பின் ஆலயம்
எங்கள் Groupல்
எல்லா நாளும் கா..ர்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பாடும் கூயில்கள்
பா..டும் பறவை கூட்டங்களே
பாசத்தின் மொழியை கே..ளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதை பாருங்கள்
சிலுவைகளை., நீ சுமந்து
மாலைகள் எமக்கு சூட்டினா..ய்
சிறகடிக்கும்., பறவைக்கெல்லாம்
வானத்தை போல மாறினாய்
விழியோ..டுநீ குடையா..வதால்
விழிகள் நனைவதில்லை..
நெஞ்சில் பூமழை
எங்கள் Groupல்
எல்லா நாளும் கா..ர்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் Groupஐ பார்த்தாலே
சொர்க்கம் சொக்கி போ..குமே
எங்கள் Groupல் சேர்ந்தாலே
இன்பம் ஆயுள் கூடுமே..
இரண்டு கண்கள்., என்றாலும்
பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே., தனித்தனிதான்
உள்ளம் என்றும் ஒன்றுதான்
ஒரு சே..வல் தான் அடைகாத்தது
இந்த அதிசயம் பாருங்கள்...
அண்ணனை வா..ழ்த்துங்கள்
எங்கள் Groupல்
எல்லா நாளும் கா..ர்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூ..ட்டம்
போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்...
அன்பின் ஆலயம்
எங்கள் Groupல்
எல்லா நாளும் கா..ர்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
Thanks for Joining
Rate this Track Don't Skip