menu-iconlogo
logo

Kondayil Thazhampoo (Short Ver.)

logo
Testi
மின்னல் போல நீ நடக்கும்

சுறுசுறுப்ப பாத்து

ஜன்னல் திறந்து கொண்டதைய்யா

சனிக்கிழம நேத்து

ஹன்

ஆஹா.. ஹன்

தாஜ்மஹால் நடந்து வந்து

தழுவிக் கொண்டத பாத்து

அடி தண்ணியாக வேர்த்துபோச்சு

சட்டயெல்லாம் நேத்து

உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது

அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது

கண்ணுக்குள் பார்தேன் காதல் மச்சம்

கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்

அந்த யோகம்

வந்து சேர்ந்தா

கண்களும் தூங்குமா

கட்டில் என்ன தாங்குமா

குஷ்பூ.. குஷ்பூ.. குஷ்பூ

கொண்டையில் தாழம்பூ

நெஞ்சிலே வாழப்பூ

கூடையில் என்ன பூ? குஷ்பூ

என் குஷ்பூ

உன்னாட்டம் பொம்பள யாரடி

இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி

அல்லிராணி

என் அருகில் வா நீ

முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

வீரத்தில் மன்னன் நீ

வெற்றியில் கண்ணன் நீ

என்றுமே ராஜா நீ ரஜினி

நீ ரஜினி