menu-iconlogo
huatong
huatong
avatar

Koondukkulla Enna Vachu

S. P. Balasubrahmanyam/K. S. Chithrahuatong
greblessahhuatong
Testi
Registrazioni
ஆ: கூண்டுக்குள்ள என்ன

வச்சி கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

கூண்டுக்குள்ள என்ன

வச்சி கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

அடி மானே மானே ஒன்னத்தானே

எண்ணி நானும் நாளும் தவித்தேனே

அடி மானே மானே ஒன்னத்தானே

எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள என்ன வச்சி

கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

பாடலையும் அதன்

வரிகளையும் உங்களுக்கு

தயவு செய்து லைக் செய்து

ஆதரியுங்கள் நன்றி

BG

பெ: கண்ணு வலது கண்ணு தான துடிசுதுன்னா

எதோ நடக்குமின்னு பேச்சு

ஆ: மானம் கொரையுமின்னு மாசு படியுமின்னு

வீணா கதை முடிஞ்சு போச்சு

பெ: ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம்

மாமன் பேரை சொல்லி பேசுது

ஆ: ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு

ஊரும் சேந்து என்னை ஏசுது

பெ: மாமா மாமா ஒன்னத்தானே

எண்ணி நானும் நாளும் தவித்தேனே

ஆ: கூண்டுக்குள்ள என்ன

வச்சி கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

பெ: கூண்டுக்குள்ள ஒன்ன

வச்சி கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே

பாடலையும் அதன்

வரிகளையும் உங்களுக்கு

தயவு செய்து லைக் செய்து

ஆதரியுங்கள் நன்றி

BG

ஆ: தென்னங்கிளையும்

தென்றல் காத்தும் குயிலும்

அடி மானே உன்னை தினம் பாடும்

பெ: கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்

இந்த மாமன் கதையை தினம் பேசும்

ஆ: பொள்ளாச்சி சந்தையிலே

கொண்டாந்த சேலையிலே

சாயம் இன்னும் விட்டு போகல

பெ: பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்திலே

நேர்ந்து முடிச்ச கடன் தீரல

ஆ: மானே மானே ஒன்னத்தானே

எண்ணி நானும் நாளும் தவித்தேனே

பெ: கூண்டுக்குள்ள ஒன்ன

வச்சி கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே

ஆ: கூண்டுக்குள்ள என்ன

வச்சி கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

பெ: என் மாமா மாமா ஒன்னத்தானே

எண்ணி நானும் நாளும் தவித்தேனே

ஆ: அடி மானே மானே ஒன்னத்தானே

எண்ணி நானும் நாளும் தவித்தேனே

ஆ: கூண்டுக்குள்ள என்ன

வச்சி கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

Altro da S. P. Balasubrahmanyam/K. S. Chithra

Guarda Tuttologo
Koondukkulla Enna Vachu di S. P. Balasubrahmanyam/K. S. Chithra - Testi e Cover