menu-iconlogo
huatong
huatong
avatar

Thullathe Thullathe

S.A.Rajkumarhuatong
Sankar.chuatong
Testi
Registrazioni
பாடல்: துல்லத்தே துல்லத்தே

திரைப்படத்தின் பெயர்: நாகேஸ்வரி

பாடகி;கே.எஸ். சித்ரா

F;துள்ளாதே துள்ளாதே தூது வந்த கழுகே

கொல்லிமலை நாகம் நான் என்னை சுற்றாதே

கள்ளப்பராந்தே கையை கொத்தாதே

நெஞ்சுக்குள் துுங்கும் நஞ்சை தீண்டாதே...

கருடா ஓ கருடா அட முரடா... ஓம்சக்தி என் தாயடா...

விடுடா நீ விடுடா எனை விடுடா என் கோபம் தான் தீயடா...

*******************

துள்ளாதே துள்ளாதே தூது வந்த கழுகே

கொல்லிமலை நாகம் நான் என்னை சுத்தாதே...

<<<>>>>

சிவன் கழுத்தில் பொன்மாலை நானே...

மாயவனை மடிமேல் சுமந்தேனே...

கணபதிக்கு அரைஞான்கொடி ஆனேன்...

வேல்முருகன் அவன் திருவடி வாழ்வேன்...

எனது குடையின்கீழ் உலகையாழ்கிறாள் திருவேற்காட்டு கருமாரி...

பாவம் செய்தவன் பழியை தீர்க்கவே நான் இங்கு வந்தேன் உருமாரி.

. நான் பெண்ணை காக்கவே அன்னை மாரியாய் மண்ணில் தோன்றினேனே...

நான் அன்புக்கு ஈஸ்வரி...

வீண் வம்புக்கு தீப்பொறி...

*************

துள்ளாதே துள்ளாதே தூது வந்த கழுகே

கொல்லிமலை நாகம் நான் என்னை சுற்றாதே...

பாடல் வழங்குவது <<<< சங்கா்.c >>>

<<<>>>>

உலகினிலே என்பேர் நா..கேஷ்வரி...

வணங்கி நின்றால் நானே யோ..கேஸ்வரி...

படம் எடுத்தால் என் தேகம் விரியும்...

படைபலங்கள் எனை பார்த்தால் நடுங்கும்...

உலகை உலர்த்ததோ நாக ரத்தின ஒளியை கொடுத்தவள் நான்தானே...

உருட்டு மாயங்கள் உருட்டு புரட்டெல்லாம் எனது எதிரிலே வீண்தானே...

நான் பூமி மீதியை தலையில் சுமக்கிற பொறுமைசாளி இனமே...

நான் ஞாயத்தை காப்பவள்...

பொய் மாயத்தை மாய்ப்பவள்...

*************

துள்ளாதே துள்ளாதே தூது வந்த கழுகே

கொல்லிமலை நாகம் நான் என்னை சுற்றாதே

கள்ளப்பரந்தே கையை கொத்தாதே

நெஞ்சுக்குள் தூங்கும் நஞ்சை தீண்டாதே...

கருடா ஓ கருடா அட முரடா... ஓம்சக்தி என் தாயடா...

விடுடா நீ விடுடா எனை விடுடா என் கோபம் தான் தீயடா.

Uploaded by Sankar.c

(Sangeetha mazhai kudumpam)

Thank you

Altro da S.A.Rajkumar

Guarda Tuttologo