menu-iconlogo
huatong
huatong
avatar

VE - Munnaal Kadhali - Mirudhan

Selva73huatong
🎵🎼selva73🎵🎼huatong
Testi
Registrazioni
பாடகி : சரண்யா கோபிநாத்

பாடகா் : விஷால் டட்லனி

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஹே முன்னாள் காதலி

என் முன்னாள் காதலி

உன் காதல் இன்றியும்

நான் வாழ்வேன் பாரடி

ஆண் : ஹே முன்னாள் காதலி

என் முன்னாள் காதலி

எவனோடோ போகிறாய்

போய் நீயும் வாழடி

ஆண் : வலி இருந்தும் சோகம் இல்லை

உன்மேல் துளி கோபம் இல்லை

பெண்ணே நீ இல்லாமல் என்

எதிா்காலம் தூரம் இல்லை

ஆண் : முன்னாள் காதலி

முன்னாள் காதலி

உன் பொய்கள் தந்த தித்திப்பில்

மயங்கிக் கிடந்தேன்

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

உண்மை கசக்கும் வேளையில்

மயக்கம் தெளிந்தேன்

ஆண் : ஹே முன்னாள் காதலி

என் முன்னாள் காதலி

உன் காதல் இன்றியும்

நான் வாழ்வேன் பாரடி

ஆண் : ஹே முன்னாள் காதலி காதலி காதலி

பெண் : …………………………

ஆண் : தன்னந்தனிமையில்

ஒரு காதலை வளா்த்தவன்

யாரும் அறியும் முன்

அதை உயிருடன் புதைக்கிறேன்

என்னுள் நுழைந்திடும் போது

அதிா்வின்றியே நுழைந்தாயடி

வெளிக்கிளம்பிடும் போதோ

தொடா் பூகம்பம் விளைத்தாயடி

ஆண் : யாரோடு வாழ்ந்தாலும்

நீ இன்பம் காணுவாய்

என்றேனும் ஒரு நாளில்

என் காதல் காணுவாய்

வருந்துவாய்

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

உன் பொய்கள் தந்த தித்திப்பில்

மயங்கிக் கிடந்தேன்

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

உண்மை கசக்கும் வேளையில்

மயக்கம் தெளிந்தேன்

ஆண் : ஹே முன்னாள் காதலி

என் முன்னாள் காதலி

உன் காதல் இன்றியும்

நான் வாழ்வேன் பாரடி

ஆண் : ஹே முன்னாள் காதலி

என் முன்னாள் காதலி

எவனோடோ போகிறாய்

போய் நீயும் வாழடி

ஆண் : வலி இருந்தும்

சோகம் இல்லை

உன் மேல் துளி கோபம் இல்லை

பெண்ணே நீ இல்லாமல் என்

எதிா்காலம் தூரம் இல்லை

ஆண் : முன்னாள் காதலி

முன்னாள் காதலி

உன் பொய்கள் தந்த தித்திப்பில்

மயங்கிக் கிடந்தேன்

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

உண்மை கசக்கும் வேளையில்

மயக்கம் தெளிந்தேன்

பெண் : முன்னாள் காதலி

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

Altro da Selva73

Guarda Tuttologo