காதல் சொல்வது
உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வதும்
வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
அட ட ட
இன்னும் என் நெஞ்சம் புரியலையா
காதல் மடையா
இது என்ன டீ
இதையம் வெளி ஏறி அலைகின்றதே
காதல் இதுவா?
எப்படி சொல்வேன்
புரியும் படி ஆளை விடு டா
மன்னுசிக்கடி
காதல் செய்வேன் கட்டளை படி
காதல் சொல்வது
உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வதும்
வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
படபடக்கும்
எனது விழி பார்த்து நடந்துக்கணும்
சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம்
தந்து என்னை திரிதிக்கணும்
சொல்வது சரியா
எப்பொழுதெல்லாம்
தவறு செய்வாய் சொல்லி விடடா
சொல்லுகிறேன்
இப்போது ஒரு
முத்தம் குடு டீ
காதல் சொல்வது
உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வதும்
வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா