menu-iconlogo
logo

Anbe Anbe Ne En Pillai

logo
Testi

கண்ணா என் கூந்தலில்

சூடும் பொன் பூக்களும்

உன்னை உன்னை அழைக்க

கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்

என்னை என்னை உரைக்க

கண்களைத் திறந்து கொண்டு

நான் கனவுகள் காணுகிறேன்

கண்களை மூடிக்கொண்டு நான்

காட்சிகள் தேடுகிறேன்

உன் பொன் விரல் தொடுகையிலே

நான் பூவாய் மாறுகிறேன்

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

Tnqsm