menu-iconlogo
huatong
huatong
avatar

Pakkam vandhu by vignesh Ooty

Vignesh/ooty/tn43huatong
💙VICKY💛OOTY💚YHWH💜huatong
Testi
Registrazioni
பாடகா்கள் : ஹிப்ஹாப் தமிழா, அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

By

Vignesh.Ooty

ஆ.. பெண்ணே பார்

ஆ.. ஒரு முத்தம் தா

ஆ… எந்தன் பக்கம் வா

ஆ.. என்னை அணைத்திடவா

ஆ.. பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா

இல்ல லட்சம் முத்தம் வேண்டுமா

அடி என்னவென்று சொல்லுமா

என் நெஞ்சம் துடிக்குது

உன்னை நினைத்திட கைகள் பிடித்திட

மனசுக்கு பிடிக்குது உண்மைதான்

பைத்தியம் பிடிக்குது வைத்தியம் பாத்திட

என்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார்

பெண்ணே எந்தன் உலகம் நீதான் நான்

அந்த நிலவு உன்னை சுற்றி வரவா

உன்னை அணைத்து பார்க்க உந்தன் உதடு

வேர்க்க

அதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால் முக்தி அடைவாய்

விண்மீது மண்ணது காதல் தான் கொண்டது

போலே நான் உன்மீது கொண்டிடவா

உன்னை முத்தங்கள் இட்டு பின் வெட்கத்தில் விட்டுத்தான்

மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா

உன்னை பார்த்தாலே போதுமே ஆயிரம் ஜென்மங்கள்

மீண்டு பிறந்து உன்னை சேர்ந்திடுவேன்

என்னை பார்க்காமல் போகாதே நெஞ்சம்தான் தாங்காதே

உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

Music:

1

2

3

பக்கம் வந்து கொஞ்சம்

பக்கம் வந்து கொஞ்சம்

பக்கம் வந்து கொஞ்சம்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள்

Music

1

2

3

பெண்ணே எந்தன் கண்ணை பார்

உள்ளே லட்சம் வெண்ணிலா

உந்தன் கண்கள் என்னை கண்டதும்

லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா

அடி போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்

எப்போதும் நான் உன்னை கனவில் பார்க்க

ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்

இன்று முதல் இந்த பாட்டை நீ கேக்க

முகத்தில் இருக்கும் சிரிப்பு

ஆனா உள்ளுக்குள் என்னடி முறப்பு

அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

இதுதான் என்னோட கருத்து

என்னத்தான் நீயும் பார்க்க

ஆசைகள் வந்து என்ன தாக்க

மீண்டு நான் உன்னையே பார்க்க

காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே உலகம் மறந்ததே

அடி உன்னால் புதிதாய் பிறந்ததே அடி ஏன் இப்படி நிகழ்ந்தது

இரு உயிர் ஒன்றாய் கலந்தது அடி ஏன் இப்போ ஏன் சிரித்தாய்

இதயம் சட்டென நீ பறித்தாய்

உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே

மனமே மனமே ஒரு பொன்னு தேடி நான் தொலைஞ்சேன் தொலைஞ்சேன்

மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன் கரைஞ்சேன்

மனமே மனமே ஒரு பொன்னு தேடி நான் தொலைஞ்சேன் தொலைஞ்சேன்

மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள்தா

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

Music

1

2

3

பக்கம் வந்து கொஞ்சம்

பக்கம் வந்து கொஞ்சம்

பக்கம் வந்து கொஞ்சம்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள்

Music

1

2

3

மனமே மனமே ஒரு பொன்னு தேடி நான்

தொலைஞ்சேன்

மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்

மனமே …

Thanks for singing by Vignesh Ooty.

Altro da Vignesh/ooty/tn43

Guarda Tuttologo