menu-iconlogo
logo

Manase Manase Kulappam Enna

logo
Testi

F மனசே மனசே

F மனசே மனசே குழப்பம் என்ன

இது தான் வயசே காதலிக்க

மனசே மனசே குழப்பம் என்ன

இது தான் வயசே காதலிக்க..

M பூக்கள் மீது பனி

துடைத்து கவிதைகள் எழுதிவிடு

F காதல் கடிதம் நீ

கொடுத்து நிலவினை தூது விடு

M மனசே… மனசே…

F மனசே மனசே குழப்பம் என்ன

இது தான் வயசே காதலிக்க

Shaki

M நீ தினம் தினம் ஸ்வாசிக்க தானே

காற்றில் தென்றலாய் நானும் ஆகவா

F நீ என்னை தினம் வாசிக்க தானே

உந்தன் கையில் நான் வீணை ஆகவா

M மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா

F உன்னை கண்டு உறைகிறேன்

உன் பார்வை மின்சாரமா

M என்னை தந்தேன் உன்னை கொடு

மனசே… மனசே…

F மனசே மனசே குழப்பம் என்ன

இது தான் வயசே காதலிக்க

மனசே மனசே குழப்பம் என்ன

இது தான் வயசே காதலிக்க..

F உன் கனவிலே நான் வர தானே

தினமும் இரவிலே விழிதிருப்பேனே

M உன் மனதிலே குடிவர தானே

உனது விழியிலே நீந்திடுவேனே

F ஒரே முறை நிழல் தொடு

என் பிம்பம் நீயாகுமே

M ஒரே ஒரு வரம் கொடு

உன்னோடு நான் வாழவே

F சுகம் தரும் கடல் இதோ

M மனசே…

F மனசே…

M மனசே மனசே குழப்பம் என்ன

இது தான் வயசே காதலிக்க

F மனசே மனசே குழப்பம் என்ன

இது தான் வயசே காதலிக்க

M பூக்கள் மீது பனி

துடைத்து கவிதைகள் எழுதிவிடு

F காதல் கடிதம் நீ

கொடுத்து நிலவினை தூது விடு

M மனசே…

F மனசே…

F மனசே மனசே குழப்பம் என்ன

இது தான் வயசே காதலிக்க