menu-iconlogo
logo

Paakaadhae Paakaadhae (Short Ver.)

logo
Testi
எட்டி பாத்தா என்ன தெரியும்

உத்து பாரு உண்மை புரியும்

தள்ளி இருந்து நீ பாத்தா சரியா

பக்கத்துல வந்து பாரேன் மொறையா

என்னத்துக்கு என்னை பாக்குறேன்னு

அப்ப திட்டிபுட்டு போனவ

கட்டி கொள்ள உன்னை பாக்குறேனே

கூரை பட்டு எப்போ வாங்குவ

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத

அய்யய்யோ பாக்காத

நீ பாத்தா பறக்குறேன்

பாத மறக்குறேன்

பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

நான் நேக்கா சிரிக்கிறேன்

நாக்க கடிக்கிறேன்

சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத...

அய்யய்யோ பாக்காத...

இணைந்தமைக்கு நன்றி

தமிழுக்கு தொடரவும்

Paakaadhae Paakaadhae (Short Ver.) di Vijay Yesudas/A.V. Pooja - Testi e Cover