: Sevvanthi…?தமிழ் வரிகள்? ( New Version )
VKSKARUNA? வணக்கம் உறவுகளே
ஆ: செவ்வந்தி பூவே...பொன் வெண்ணிலாவே...
பெ: சிரிச்சு நிக்கும் ...செவ்வந்தி பூவே
ஆ: செவ்வந்தி பூவே...பொன் வெண்ணிலாவே...
பெ: சிரிச்சு நிக்கும் ...செவ்வந்தி பூவே
ஆ: உன்னை தேடி நானும் வருவேன்
பல கோடி காலம் வாழ்வேன் துனண நீ இல்லாத
வாழ்க்கை வீணம்மா....
பெ: செவ்வந்தி பூவே... செவ்வந்தி பூவே...
ஆ: தேகச்சி நிக்கும்...என் பெண்ணிலாவே>>>
⟵⟶⟵⟶
அழகிய தமிழ் வரிகளையும்
பாடல்களையும் உங்களுக்கு
வழங்குவது என்றும் உங்கள்
? அன்பு ரசிகன் ?
⟵⟶⟵⟶
ஆ: ஆச நெஞ்சிலே ஒரு ஆசை வந்ததே...
உறவாட சொல்லி என்னை கேட்டதே>>>
மெளனமானதே என்னில் மோகமானதே..
இளம் காதல் இன்று வேலியானதே>>>
பெ: நீ... இல்லையே...நான் ஏ..தையா?
உயிர் இல்லையே... உடல் வா..ழுமா?
ஆ: என் வாழ்வே நீ தானே எனை வந்து சேரம்மா>>>
பெ: செவ்வந்தி பூவே... செவ்வந்தி பூவே...
ஆ: தேகச்சி நிக்கும்...என் பெண்ணிலாவே>>>
⟵⟶⟵⟶
ஆ:உன்னை தேடியே என் நெஞ்சம் வாடுதே
வரும் நாளை கூறு காதல் கண்மணி
உன்னை சேரவே என் ஆசை ஏங்குதே
இளம் காதல் நெஞ்சம் காயமானதே
வானின்றியே மழை ஏதம்மா கடல் இன்றியே அலை ஏதம்மா
உனை நாழும் எதிர் பார்த்தேன் எனை வந்து சேரம்மா
ஆ: செவ்வந்தி பூவே...பொன் வெண்ணிலாவே...
பெ: சிரிச்சு நிக்கும் ...செவ்வந்தி பூவே
ஆ: செவ்வந்தி பூவே...பொன் வெண்ணிலாவே...
பெ: சிரிச்சு நிக்கும் ...செவ்வந்தி பூவே
VKS,,KARUNA,PALUGAMAM,BATTICALOA,SRI LANKA
? ᎽᎾu ᏞᎥᏦᎬ ᏆhᎥs ᏆᏒᎪᏟᏦ
? ᏢᏞᎬᎪsᎬ ..ᏒᎪᏆᎬ ᎥᏆ...?
⟵⟶