நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
பெ1:அ..அ..அ..அ...
அ..அ..அ..அ...
ம்..ம்..ம்..ம்...
படம்:புத்தம் புது பூவே
இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்
பெண்குரல்:சுவர்ணலதா
பெ1:செவ்வந்தி பூவுக்கும்...
தென்பாண்டி காத்துக்கும்...
ஏன் பாட்டுன்னா சந்தோஷந்தான்...
செவ்வான அழகுக்கு...
பொன்மாலை பொழுதுக்கு...
ஏன் பாட்டுன்னா சந்தோஷந்தான்...
அம்மாடி ஒன் பாட்டுச்சத்தம்
ஆதாரமா நெஞ்சில் நிற்கும்...
அன்பே உன் பேர் சொன்னா...
கவிதை கொட்டும்...
பெ2:செவ்வந்தி பூவுக்கும்...
தென்பாண்டி காத்துக்கும்...
ஏன் பாட்டுன்னா சந்தோஷந்தான்...
செவ்வான அழகுக்கு...
பொன்மாலை பொழுதுக்கு...
ஏன் பாட்டுன்னா சந்தோஷந்தான்...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பெ குழு:ல.ல.ல.ல ல.லா...
ல.ல.ல.ல ல.லா...
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெ குழு:அ..அ..அ..அ...
அ..அ..அ..அ...
அ..அ..அ..அ...
பெ1:திருவெள்ளி கொலுசாட...
எசபாட்டு நான் பாட...
கைதட்டும் பூந்தோட்டம்...
அத கேட்டுத்தான்...
பெ2:மழை வெய்யில் உறவாட...
மனசெல்லாம் அலை ஓட...
எழை கூட தலையாட்டும...
நான் பாடுனா...
பெ1:தென்மதுரை கோவிலுக்கு...
எம்பாட்டுத்தான் பூவிளக்கு...
வழியெல்லாம் பூப்போல...
பூத்திருப்பேன்...
உன் வருகைக்கு எந்நாளும்...
காத்திருப்பேன்...
பெ2:செவ்வந்தி பூவுக்கும்...
தென்பாண்டி காத்துக்கும்...
ஏன் பாட்டுன்னா சந்தோஷந்தான்...
செவ்வான அழகுக்கு...
பொன்மாலை பொழுதுக்கு...
ஏன் பாட்டுன்னா சந்தோஷந்தான்...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பெ குழு:நன.நன.நனனா...
நன.நன.நனனா...
நன.நன.நனனா...
நன.நன.நனனா...
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெ2:மேகத்தின் தேடல்கள்...
வானத்தில் முடித்தாலும்
நேசத்தின் தேடல்கள்...
முடியாதது...
பெ1:மாதங்கள் மாறட்டும்...
வருஷங்கள் தீரட்டும்...
விதிபோட்ட கோலங்கள்...
அழியாதது...
பெ2:தென்பொதிகை சாரலுக்கு...
தெறியுமுங்க தென்கிழக்கு
என் பாட்டு சொல்லாதத...
தென்றல் சொல்லும்...
ஏன் உசுரோட ஓன் பாட்டு...
ஒளியா மின்னும்...
பெ1:செவ்வந்தி பூவுக்கும்...
தென்பாண்டி காத்துக்கும்...
ஏன் பாட்டுன்னா சந்தோஷந்தான்...
பெ2:அம்மாடி ஒன் கொலுசு சத்தம்...
ஆதாரமா நெஞ்சில் நிற்கும்...
அன்பே உன் பேர் சொன்னா...
கவிதை கொட்டும்...
பெ1&2:செவ்வந்தி பூவுக்கும்...
தென்பாண்டி காத்துக்கும்...
ஏன் பாட்டுன்னா சந்தோஷந்தான்...
பெ குழு:ம்..ம்..ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்..ம்..ம்...