menu-iconlogo
huatong
huatong
avatar

Kumbabishegam Koyilukuthaan

பழனிவேல் நடராஜன்huatong
pazhaninadarajanhuatong
歌詞
レコーディング
பழனிவேல் நடராஜன்

ஆண் : கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்..

குப்பம்மா எடுத்தா

மாவிளக்குத்தான்..

ஆண் : கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்..

குப்பம்மா எடுத்தா

மாவிளக்குத்தான்..

ஆண் குழு : கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்

குப்பம்மா எடுத்தா

மாவிளக்குத்தான்..

ஆண் : என் மனசு பாடுது

ஜின்ஜினுக்குத்தான்..

ஆண் : ரயிலு பெட்டி ஓடுது

இன்சினுக்குத்தான்..

ஆண் : அட ஊரெல்லாம் கேட்குது

டன்டனுக்கு.. டன்டனுக்கு

ஆண் குழு : கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்..

குப்பம்மா எடுத்தா

மாவிளக்குத்தான்..

பெண் குழு : கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்

குப்பம்மா எடுத்தா

மாவிளக்குத்தான்..

பழனிவேல் நடராஜன்

ஆண் : மாராப்ப ஓரங்கட்டி

மனசோட மல்லுக்கட்டி

என்ன கட்டிபோடுறியா

சரியா சரியா சரியா எம்மானே….

ஆஹா மாராப்ப ஓரங்கட்டி

மனசோட மல்லுக்கட்டி

என்ன கட்டிபோடுறியா

சரியா சரியா சரியா எம்மானே….

பெண் : களவாணி கண்ணு

கண்ணு வைக்குது ..

கத்தாழ போல

என்ன குத்துது..

வெள்ளாம காடு

பூத்திருக்குது ..

வெள்ளாடு மேய

காத்திருக்குது..

ஆண் : தலை மேல

கூடை வைச்சு...

பொலிமேல போற புள்ள…

ஆண் குழு : அம்ம்ம்ம்ம…மம்மம்…..மம்ம்மா….

பெண் குழு : அய்ய்ய்ய்ய….யய்ய்ய…..அய்யைய….

ஆண் : நடை போட்ட காலத்துல

பல நாளா தூக்கமில்லை

ஆண் குழு : அம்ம்ம்ம்ம….மம்மம்…..மம்ம்மா….

பெண் குழு : அய்ய்ய்ய்ய….யய்ய்ய…..அய்யைய….

பெண் : உன் நினைப்பில் நானிருக்க.

என் நினைப்பில் நீயிருக்க.

உன் கணக்கும்

என் கணக்கும்

டண்டனுக்குத்தான்..

ஆண் : கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்…

குப்பம்மா எடுத்தா

மாவிளக்குத்தான்

பெண் : கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்..

குப்பம்மா எடுத்தா

மாவிளக்குத்தான்..

பழனிவேல் நடராஜன்

பழனிவேல் நடராஜன்

பெண் : பாவாட ஏத்திகட்டி

கடலோரம் குளிக்கையிலே

எட்டி எட்டி பார்குறியே

சரியா சரியா சரியா

எம்மாமா….

பாவாட ஏத்திகட்டி

கடலோரம் குளிக்கையிலே

எட்டி எட்டி பார்குறியே

சரியா சரியா சரியா

எம்மாமா….

ஆண் : பொழுதாகி போனா

கொந்தளிக்குது..

பழுதாகித்தானா

நெஞ்சடிகுது..

வெளையாடத்தானே

ஆசை வைக்குது..

ரதியோட காமன்

பூச வைக்குது..

பெண் : மடிப்பான மல்லு வேட்டி

துடிப்பாக ஏத்திகட்டி

பெண் குழு : அம்ம்ம்ம்ம….மம்மம்…..மம்ம்மா….

ஆண் குழு : அய்ய்ய்ய்ய….யய்ய்ய…..அய்யைய….

பெண் : மைசூரு செண்டு போட்டு

வாரியே வளைச்சு கட்டி

பெண் குழு : அம்ம்ம்ம்ம….மம்மம்…..மம்ம்மா….

ஆண் குழு : அய்ய்ய்ய்ய…யய்ய்ய…..அய்யைய….

ஆண் : பஞ்சும் தீயும் ஒட்டிகிச்சு..

பக்குன்னுதான் பத்திக்கிச்சு.

உன் கணக்கும் என் கணக்கும்

டண்டனுக்குத்தான்

பெண் : ஆ கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்

குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

ஆ கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்

குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

பெண் : என் மனசு பாடுது

ஜின்ஜினுக்குத்தான்

பெண் : ரயிலு பெட்டி ஓடுது

இன்சினுக்குத்தான்

பெண் : அட ஊரெல்லாம் கேட்குது

டன்டனுக்கு.. டன்டனுக்கு..

ஆண் : கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்..

குப்பம்மா எடுத்தா

மாவிளக்குத்தான்..

ஆண் குழு : கும்பாபிஷேகம்

கோயிலுக்குத்தான்

குப்பம்மா எடுத்தா

மாவிளக்குத்தான்..

பழனிவேல் நடராஜன்

பழனிவேல் நடராஜன்の他の作品

総て見るlogo