menu-iconlogo
huatong
huatong
歌詞
レコーディング
உன்னை தொட பூக்களுக்குள் கலாட்டா

தலையில் தான் விழுதே

ஒட்டு மொத்த பால்வெளியே பட்டாசா

நீ சிரிக்க மாறிடுதே

ஹே சிட்டெறும்பு கடிச்ச சீனியை போல

வழையுது என் இடுப்பே

ஒஹோ ஒஹோ முத்தம் வச்சு அசத்தும் மீசையில் கொழுத்தும்

அழகா நீ எனக்கே ஒய்யார

உன்னை தொட பூக்களுக்குள் கலாட்டா

தலையில் தான் விழுதே

ஒட்டு மொத்த பால்வெளியே பட்டாசா

நீ சிரிக்க மாறிடுதே

நான் பீலு பண்ண ரீலு மா

என் ஹார்ட்ல உன் ரூலுமா

அடியே கொஞ்சம் கேளுமா

ஐ வாண்ட் டு பி யுவர் ஆளுமா

வா வா நிலா ஓடி வா

வாச படி தேடி வா

கார்முகி கூந்தலில்

பூந்தலில் சூடி வா

அக்கறை சக்கர சொக்குற

விக்குற நிக்குற கேட்டது யெண்டி

லுக்குல நிக்கல சிக்குன்ன

சிக்குல சுத்தலை இப்போ என் பூமி

கன்ன குழியிலே பொதச்சுட்ட

எனக்குள்ள உன்ன வேதச்சுட்ட

கரு கரு விழி குறு குறுவென

நெரு நெருப்புல நெனச்சுட்ட

ராணி கண்ணு உன் மேல ராஜா

ஜோடி அப்புடி ஊர் மொய்க்குமே

இழுத்து போகும் உன்னோட மாஜா

சண்ட எனக்கும் போர்

வைக்குமே

பட்ட பகல் சூரியன் உன்னை பார்த்து கூசுமே

நீ குளிச்ச நீர் எல்லாம் பீரு ஆகுமே

உன் அழகு தூக்குனா ஊரில் இல்ல யாருமே

என் உயிர் வாழவே நீ தான் ரூமே

உன்னை தொட பூக்களுக்குள் கலாட்டா

தலையில் தான் விழுதே

ஒட்டு மொத்த பால்வெளியே பட்டாசா

நீ சிரிக்க மாறிடுதே

ஹே சிட்டெறும்பு கடிச்ச சீனியை போல

வழையுது என் இடுப்பே

ஒஹோ ஒஹோ முத்தம் வச்சு அசத்தும் மீசையில் கொழுத்தும்

அழகா நீ எனக்கே ஒய்யார

பட்டாசா

கலாட்டா

பட்டாசா

கலாட்டா

Anirudh Ravichander/Nakash Aziz/Jonita Gandhi/Arivuの他の作品

総て見るlogo